Pages

புதன், ஆகஸ்ட் 27, 2014

உலக நாடுகளின் பட்டியல்


அங்கோலா - (ஐக்கிய) அமெரிக்கா - அவுஸ்திரியா - அவுஸ்திரேலியா - அல்பேனியா - அயர்லாந்து - அல்ஜீரியா - அன்டிகுவாவும் பர்புடாவும் - அன்டோரா - அஸர்பைஜான்

ஆப்கானிஸ்தான் -ஆர்மீனியா -ஆர்ஜென்டீனா

இத்தாலி - இந்தியா - இந்தோனீசியா - இலங்கை(சிறீ லங்கா) - இஸ்ரேல்

ஈக்குவடோர் - எக்குவடோரியல் கினி - ஈராக் - ஈரான்

உக்ரேன் - உகண்டா - உருகுவே - உஸ்பெகிஸ்தான்


எகிப்து - எதியோப்பியா - எரித்திரியா - எல் சல்வடோர் - எஸ்தோனியா


ஐக்கிய அமெரிக்க நாடுகள் - ஐக்கிய இராச்சியம் - ஐக்கிய அரபு அமீரகம் - ஐவரி கோஸ்ட்(கோட்-இ-வார்) - ஐஸ்லாந்து

ஓமான்

கட்டார் - காபொன் - கம்பியா - கம்போடியா - கமரூன் - கனடா - கசக்ஸ்தான் - கானா - கியூபா - கிர்கிஸ்தான் - கிரிபாட்டி - கிரீஸ் - கிரெனடா - கிழக்குத் திமோர் - கினி - கினி-பிசாவு - குவாம் - குக் தீவுகள்2 - குரோசியா - குவெய்த் - மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் - கென்யா - கேப் வேர்டே - கொங்கோ குடியரசு - கொங்கோ ஜனநாயகக் குடியரசு (முன்னர் ஸயர்) -கொமொரோஸ் - கொலொம்பியா - கோஸ்ட்டா ரிக்கா - கௌதமாலா

சமோவா - சவூதி அரேபியா - சாட் - சாவோ தோமே பிரின்சிபே - சான் மரீனோ - சிங்கப்பூர் - சிரியா - சிலி - சியெரா லியொன் - சிஷெல்ஸ் - சீனக் குடியரசு1 (தாய்வான்) - சுரிநாம் - சுவாசிலாந்து - சுவிற்சர்லாந்து - சுவீடன் - சூடான் - செக் குடியரசு - செர்பியா - சென். கிட்ஸும் நெவிஸும் - செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும் - சென் லூசியா - செனகல் - சைப்பிரஸ் - சோமாலியா - சாலமன் தீவுகள்

ட்ரினிடாட்டும் டொபாகோவும் - டென்மார்க் - டொங்கா - டொமினிக்கா - டொமினிகன் குடியரசு - டோகோ

தாய்லாந்து - தாய்வான் (பார் சீனக் குடியரசு1) - தான்ஸானியா - தாஜிக்ஸ்தான் - திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்) - துருக்கி - துருக்மெனிஸ்தான் - துவாலு - துனீசியா - தென் கொரியா - தென்னாபிரிக்கா

நமீபியா - நவுரு - -நிக்கராகுவா - நியூசிலாந்து - நெதர்லாந்து - நேபாளம் நைகர் - நைஜீரியா - நியுவே2 - நோர்வே

பப்புவா நியூகினியா - பர்மா (இப்பொழுது மியன்மார்) - பராகுவே - பல்கேரியா - பலஸ்தீனம் (பார் மேற்குக் கரை, காசா கரை)3 - பலாவு - பனாமா - பஹ்ரேய்ன் - பகாமாசு -பாகிஸ்தான் - பார்படோஸ் - புவேர்ட்டோ ரிக்கோ - பிரான்ஸ் - பிரேஸில் - பிலிப்பைன்ஸ் - பின்லாந்து - பிஜி - புர்கினா பாசோ - புருண்டி - புரூணை - பூட்டான் - பெரு - பெல்ஜியம் - பெலாருஸ் - பெலிசு - பெனின் - பொட்ஸ்வானா - பொலீவியா - பொஸ்னியாவும், ஹெர்ஸகொவினாவும் - போர்த்துக்கல் - போலந்து

மக்கள் சீனக் குடியரசு - மசிடோனியக் குடியரசு6- மடகாஸ்கர் - மத்திய ஆபிரிக்கக் குடியரசு - மலாவி - மலேசியா - மார்ஷல் தீவுகள் - மால்ட்டா - மாலி - மாலைதீவுகள் - மெக்சிகோ - மேற்கு சமோவா(இப்பொழுது சமோவா) - மேற்கு சகாரா5 - மொங்கோலியா - மொசாம்பிக் - மொரிசியசு - மொனாகோ - மோல்டோவா - மொரோக்கோ - மியன்மார் - மௌரித்தானியா

யேமன்

ரஷ்யா - ருமேனியா - ருவாண்டா

லக்சம்பேர்க் - லத்வியா - லாவோஸ் - லித்துவேனியா - லிபியா - லெய்செஸ்டீன்(Liechtenstein) - லெசோத்தோ - லெபனான் - லைபீரியா

வங்காளதேசம் - வட கொரியா - வத்திக்கான் நகர்4 (Holy See) - வனுவாத்து - வியட்நாம் - வெனிசுலா

ஹங்கேரி - ஹைத்தி - ஹொண்டூராஸ்

ஸ்பெயின் - சிலவாக்கியா - சிலவேனியா - சாம்பியா - ஸயர் (இப்பொழுது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) - ஸிம்பாப்வே

ஜப்பான் - ஜமேக்கா - ஜிபூட்டி - ஜெர்மனி - ஜோர்தான் - ஜோர்ஜியா

கருத்துகள் இல்லை: