Pages

சனி, டிசம்பர் 29, 2012

கூகுலில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 கார் பட்டியல்!



கூகுலில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 கார் பட்டியல்!




கூகுல், தனது தேடுபொறியில் அதிகம் தேடப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள். இதில் மாருதியின் ஆல்ட்டோ கார் முதலிடம் பிடித்துள்ளது.
அப் பட்டியலின் விபரம் கீழே…!
1 ஆம் இடம் – மாருதி நிறுவனத்தின் ஆல்ட்டோ கார்
2 ஆம் இடம் – ஃபோர்டு நிறுவனத்தின் பிகோ கார்
3 ஆம் இடம் – ஜெனரல் மோட்டார்ஸ் பீட் கார்
4 ஆம் இடம் – ஹூண்டாய் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் ஐ-10 கார்
5 ஆம் இடம் – நிசானின் மைக்ரா கார்
6 ஆம் இடம் – மாருதி ஹைவேரியண்ட் கிசாஷி 6 கார்
7 ஆம் இடம் – ஹூண்டாய் வெர்னா புளூயிடிக் செடான் கார்
8 ஆம் இடம் – டொயோட்டோ எட்டியோஸ்
9 ஆம் இடம் – மாருதி எஸ்எக்ஸ்-4
10 ஆம் இடம் – வோக்ஸ்வேகன் போலோ

கருத்துகள் இல்லை: