100 வயதையும் தாண்டி வாழ முடியும் என்பதற்கு பலர் யோசனை கூறுகிறார்கள். உண்மையிலேயே சீனா, ஜப்பான், இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் 100 வயதையும் தாண்டி நிறைய பேர் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களில் இங்கிலாந்து நாட்டில் ஹுல் என்ற இடத்தில் வசிக்கும் டோரோதிபீல் என்ற பெண் சமீபத்தில் தனது 110-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இத்தனை வயதில் உடல்நலத்துடன் வாழும் ரகசியம் பற்றி அவர் கூறுகையில், கடந்த 6 ஆண்டுக்கு முன்பு புகை பழக்கத்தை கைவிட்டு விட்டேன். மதுபானத்தை அதிகமாக குடிக்க மாட்டேன்.
தினமும் மாலை நேரத்தில் ஒரு கிளாஸ் விஸ்கி மட்டுமே அருந்துவேன். மற்ற மதுவகை எனக்கு உடலுக்கு ஏற்றுக் கொள்ளாது. இதுவே எனது உடல்நலத்தை பாதுகாத்த ரகசியம் என்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக