Pages

திங்கள், செப்டம்பர் 24, 2012

அறிவியல்



Justicia adhatoda 1.jpg


  ஆடாதோடை
தாவரம்
பிரிவு:      பூக்கும் தாவரம்
வகுப்பு இருவித்திலைத் தாவரம்
வரிசை: Lamiales
குடும்பம்: Acanthaceae
பேரினம்: Justicia
இனம்:   J. adhatoda

இருசொற்பெயர்
            Justicia adhatoda

  • சளிஇருமல்தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
  • இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க
ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
  • இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க
இருமல்,இளைப்பு,சுரம் தீரும்.
  • இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
  • இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்
கொடுக்க இருமல் தீரும்.
  • இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
  • ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்


கருத்துகள் இல்லை: