Pages

புதன், ஆகஸ்ட் 17, 2011

அரேபிய மொழி


அரேபிய தீபகற்பத்தில் தோன்றிமேற்கு ஆசியப் பகுதியிலுள்ள பலநாடுகளின் மக்களுக்கு தாய்மொழியாகவும்பிற நாடுகளிலுள்ளஇஸ்லாமியர்களுக்கு சமய மொழியாகவும் விளங்குவது அரேபியமொழி ஆகும்.இது செமிட்டிக் மொழிகளின் தென்பிரிவுக் குழுவைச் சார்ந்த மொழிகளுள்ஒன்றுஇம்மொழியை வடஅரபு மொழிதென்அரபு மொழி எனஇருவகைப்படுத்துவர்தென்அரபு மொழி ஏமன் என்னும் தென்அரபு நாட்டின்பேச்சு மொழியாக கி.பி. 600 - ஆம் ஆண்டு வரை இருந்ததுஇது கி.மு. 700 - ஆம்ஆண்டிற்று முற்பட்ட பழமையுடையதாகும்.
                 இஸ்லாமிய சமயம்தான் வெற்றி கொண்ட வேறு மொழிகள் பேசும் பிறநாடுகளில் செய்தது போல்அராபியத் தீபகற்பத்தின் தென் பகுதியிலிருந்த அரபுமொழிக்கு மாற்றாக வடஅரபு மொழியினைப் புகுத்தியதுஇஸ்லாமியர்களின்புனித நூலான குர்ஆன் வடஅரபு மொழியில் இயற்றப்பட்டதுஎனவேஅதுஉயர்ந்து விளங்கும் நிலையை அடைந்தது.
                 28 எழுத்துக்களைக் கொண்ட இதன் வரிவடிவம் வலமிருந்து இடமாகஎழுதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: