சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்…
சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்…
தற்போதைய நாகரீக உலகில் பலருக்கு நம் நாட்டு வைத்தியத்தில் உள்ள மருத்துவ குணங்கள் அறியாமல்
மலக்குடலில் (In Rectal) கிருமித் தொற்று (Germ Infection) ஏற்பட்டு அவதிப்படுவோர், சிறிது சுக்கு (Dry Ginger) எடுத்து அதனுடன், ஒரு சின்ன வெங்காயத்தையும் (Small Onion) வைத்து நன்றாக அரைத்து அதை அப்படியே சாப்பிட்டால், மலக்குடலில் (In Rectal) தங்கியிருக்கும் கிருமி கள் (Germs) அனைத்து அழிந்து மலத்துடன் வெளியேறும். மேலும் குடலும் சுத்தமாகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள். மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதன்படி உட்கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக