ஜாதிக்காய் தூளை பாலில் கலந்து இரவுதோறும் குடித்து வந்தால். . .
ஜாதிக்காய் என்பது இயற்கை அருளிய வயாக்ரா என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இது ஆண்மைக் குறைவுக்கு மட்டுமல்லாமல் பிற
நோய்களை விரட்டும் என்பது நம்மில் எத்தனை பேருக்கும் தெரியும்.
கடையில்விற்கும் ஜாதிக்காய் பொடியில் கலப்படம் இருக்கும் ஆகையால் அவற்றை வாங்காமல், நீங்களே ஜாதிக்காயை தேடிப்பிடித்து வாங்கி அதனை தூளாக்கி ஒரு ஸ்பூன் தூளை காய்ச்சிய பாலில் கலந்து தூக்கம் வராமல் சிரமப்படு வோருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் கொடுங்க ள். இதேபோல் தினமும் அவர்கள் குடித்து வந்தால் தூக்கம் நன்றுவரும். நரம்புகள் வலுப்பெறும். ஆண்மை பெருகும். (ஜாதிக்காயை அளவாக பயன்படுத்தினால், அந்தரங்க வாழ்வில் சிறப்பான பலன்கள் கிட்டும். இந்த ஜாதிக்கா யை அதிகளவு உட்கொண்டால் மலச்சிக்கல் வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.)
*
மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
*
மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக