Pages

ஞாயிறு, ஜூன் 12, 2016

உங்கள் கைபேசியை ஓசையெழுப்பா வண்ணம் வைத்துவிட்டு எங்கே வைத்தோம் என்று கண்டுபிடிக்கமுடியாமல் தேடுகிறீர்களா?

உங்கள் கைபேசியை ஓசையெழுப்பா வண்ணம் வைத்துவிட்டு எங்கே வைத்தோம் என்று கண்டுபிடிக்கமுடியாமல் தேடுகிறீர்களா?
ஒலிஎழுப்பி அதனை தேடவேண்டுமா?
எவ்வளவு தூரத்தில் உங்கள் கைபேசி உள்ளது என்று அறிய வேண்டுமா?
தொலைந்து வேறொருவர் கையில் சென்றுவிட்டால் அதன் பதிவுகளை அழிக்கவேண்டுமா?
இலகுவான வழி...
https://play.google.com என்ற தளத்திற்குச் சென்று, Android Device Managerக்குச் செல்லுங்கள், அங்கு சென்று Ring என்ற பொத்தானை அழுத்தினால் உடன் 5 நிமிடத்திற்கு தொடர்ச்சியாக ஒலி எழுப்பும்.
Remotely ring, lock, or erase a lost device
If you or a friend has lost a device, you can use Android Device Manager to remotely ring, lock, or erase the device if it's signed in to a Google Account. When Android Device Manager interacts with the device, it'll get a notification. You can also use Android Device Manager to show your device's location.
Important: Android Device Manager won't work for devices that are turned off or that don't have a Wi-Fi connection or mobile data connection with an active SIM card.
  

கருத்துகள் இல்லை: