Pages

புதன், செப்டம்பர் 09, 2015

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால்..

நாம் கொஞ்சம் அரிதாக உணவில் சேர்த்துக் கொள்ளும்பூவாழைப்பூஆனால் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பூ இதுவாழைப்பழம் மட்டுமல்லஅதன் பூவும்தண்டும் கூட மருத்துவக் குணமுள்ள வையேவாழைப்பூவின் துவர்ப்புச்சுவை நாம் அறிந்த விஷயம்.

அந்தத் துவர்ப்பை போக்க பெண்கள் பலமுறை தண்ணீர் விட்டுக்கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள்துவர்ப்பு இருந்தால் சுவைஇருக்காது என்பது அவர்களின் எண்ணம்.

ஆனால் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடலுக்கு வைட்ட மின் 'பிகிடைக்கிறதுபல வியாதிகளும் நிவர்த்தி அடைகின்றன.

தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதுசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவைச் சுத்தம் செய்து,


சிறிது சிறிதாக நறுக்கிஅதனுடன் சின்ன வெங்காயம்பூண்டுமிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்றுஉடலுக்குத் தேவையான இன்சுலினை சரக்கச் செய்யும்சர்க்கரை நோயும் கட்டுப்படும்மலம் கழிக்கும் போது ரத்தமும் சேர்ந்து வெளியேறுவதை ரத்த மூலம் என்கிறோம்இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் வெகு விரைவில் குணமாகும்.

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல் சூடு குறையும்சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகும்அவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம்மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிஅந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படும்அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும்
வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச்சாறு பிழிந்து சிறிது மிளகுதூள் சேர்த்துக் கொதிக்க வைத்துஅதனுடன் பணங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்உடல் அசதிவயிற்று வலிசூதக வலி குறையும்.வெள்ளைப் படுதலால் பெண்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.

அவர்கள் வாழைப்பூவை ரசம் வைத்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்கைகால் எரிச்சலால் அவதிப் படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன்

கருத்துகள் இல்லை: