Pages

சனி, ஜனவரி 24, 2015

நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் ஓடத்தெரியாது!




 

நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் ஓடத்தெரியாது!
ஆனால், அப்படி நடைபயிலும்போது நாம் ஓடிச்சென்று பிடிக்கநினைத்தால் என்னசெய்யுந்தெரியுமா?
இவ்வளவுநாளாய் தான் பழகியிருந்த
முட்டிபோட்டு தவழ்ந்து செல்கிற முறையையே
கடைபிடித்து வேகவேகமாய் தவழ்ந்தோடி நம்மிலிருந்து தப்பிக்கப்பார்க்கும்.
ஆனாலும் நாம் பிடித்துவிடுவோம்.
இப்படி அடிக்கடி குழந்தை பிடிபடுவதே அக்குழந்தை ஓடுவதற்கு பயிற்சியாக அமையும்.
வாழ்க்கையிலும் இப்படித்தான்.
புதிதாக பிரச்சனையொன்றை எதிர்கொள்ளும்போது
அப்படியே நின்றுவிடாமல் முந்தையப் பிரச்சனையின்போது நாம் எப்படி அதை எதிர்கொண்டோமோ அதையே இப்போதும் முயன்றால்,
புதியவழி தானாகவேகிடைக்கும்.

கருத்துகள் இல்லை: