Google Chrome பயனர்களுக்கு ஓர் நற்செய்தி Google Chrome இன் Google Chrome 32 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னைய பதிப்பில் இருந்த பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பல புதிய அம்சங்கள் இதில் உட்புகுத்தப் பட்டுள்ளது.
Malware கோப்புக்களை தானியக்கமாக கண்டறிந்து தடைசெய்யும் அம்சமும் இதில் புதியதொரு வசதியாகும்.
நீங்கள் இதனை ஏற்கனவே பயன்படுத்துபவர் எனின் குறிப்பிட்ட இணைய உலாவியின் ஊடாகவே மேம்படுத்திக் கொள்ளலாம். அன்றி தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க ..
Download Google Chrome (Windows, Linux and Mac)
Online Installer ======> http://bit.ly/Chrome32
Offline Installer ======> http://bit.ly/Chrome32OffIns

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக