கொசு ஒரு பிரச்சனையா??
கொசு ஒரு பிரச்சனையா..? இது 100% வேலை செய்யும்...
உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்...
ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகி, வீட்டில் வைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக