(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)
benefit - cost ratio = வரவு - செலவு விகிதம் | biological value of protein = புரதத்தின் உயிரியல் மதிப்பு |
bengal gram = சுண்டல்கடலை | biology = உயிரியல் |
benzalkonium chloride = பென்சோக்கோனியம் குளோரைடு | biomes = பல்உயிர்த்தொகுதி |
benzene hexa chloride = பென்சின் ஹெக்சாகுளோரைடு | biometry = உயிரி காலக்குறிப்பியல், உயிரி வாழ்நாள் குறிப்பியல் |
benzocaine = பென்சோக்கைன் | biopsy = உயிரிழைய ஆய்வு, உயிர்த்திசுப் பரிசோதனை |
beri - beri = பெரிபெரி | biosafety = உயிரியல் பாதுகாப்பு |
berseem = புரதப்புல் | biosafety cabinet = உயிர்க்காப்புக்கூடு |
beta - carotene = பீட்டா - கரோட்டீன் நிறமி | biosecurity = உயிர்ப்பாதுகாப்பு |
beta methasone = பீட்டா மெத்தாசோன் | biosynthesis = உயிரியல் (முறைத்) தொகுப்பு |
bevelled shoe = பட்டை லாடம் | bio-technology = உயிர்த் தொழில்நுட்பவியல் |
bezoar = கோரோசனை | biotin = வைட்டமின் B வகை |
bhoosa = வைக்கோல், தட்டை | biotopes = சூழ்நிலைசார் உயிரிகள் |
bi = இரு | biotoxins = உயிர்நச்சு |
bi carbonate of soda = சமையல்சோடா | biotransformation = உயிரியல் உருமாற்றம் |
bias = ஒருதலைப்பட்சம், சாருமை | biotype = ஓரின வகை |
bicarnuate uterus = இரட்டைக்கொம்புக் கருவகம் | biotyping = உயிர் வகைப்படுத்தல் |
bicephalic = இருதலை | bipartite uterus = இருபிரிவு கருவகம் |
biceps = இருதலைத்தசை | bipolar = இருமுனை |
bicuspid valve = ஈரிதழ்வால்வு, ஈரித்தடுக்கிதழ் | bird = பறவை |
bi-directional replication = இருபோக்கு பெருக்கம் | bird malaria = பறவை மலேரியா |
bile = பித்தநீர் | bird repellants = பறவைவிரட்டு மருந்துகள் |
bile duct = பித்தநாளம் | birth = பிறப்பு |
bile pigments = பித்தநீர் நிறமிகள் | birth defects = பிறப்புக் குறைபாடு |
bile salts = பித்த உப்புக்கள் | birth rate = பிறப்பு விகிதம் |
biliary fever = பிலியரி காய்ச்சல் | bis = இந்தியத் தர அமைவனம் |
billy = ஆட்டுக்கடா | bismuth = வெள்ளி நிறக்கனிமம் (மருத்துவத்துக்கு உதவுவது) |
biluria = பித்தசிறுநீர் | bit = துண்டு, கடிவாளம் |
binary = ஈரிணையான | bitch = பெட்டைநாய், முடுவல் |
binary fission = இருசமப்பிளவு | biting = கடித்தல் |
binder = ஒட்டுகி | biting midges = கடிக்கும் சிற்றீ (சிறு ஈ) |
binomial distribution = ஈருறுப்புப் பரவல் | bitless bridle = இணைப்பிலா கடிவாளம் |
bio - assay = உயிரியல் மதிப்பீடு | bitter = கசப்பு |
bio - availability = உடல் உட்கிரகிக்கும் அளவு | bitterness = கசப்புத்தன்மை |
bio - censosis = உயிரினக்குழுமம் | bivalent = இருதிற |
bio - chemical markers = உயிர்வேதியியல் காட்டி | black disease = ஆட்டுஈரல் அழற்சிநோய் வகை |
bio - chemical pathway = உயிர்வேதியியல் வழித்தடம் | black gram husk = உளுந்து பொட்டு |
bio - chemical tests = உயிர்வேதியியல் சோதனைகள் | black locust = கருப்பு வெட்டுக்கிளி |
bio - degradable = உயிரியாற் சிதைவுறும் | black quarter = சப்பைநோய் |
bio - fermentation = உயிர்ப்பொருளால் நொதித்தல் | black tongue = கருநாநோய் |
bio - security = உயிரியல் காப்புமுறை | blackflies = கருப்பு ஈக்கள் |
bio - transformation = உடலில் ஏற்படும் மாற்றம் | blackhead = கருப்புத்தலை |
biochemistry = உயிர்வேதியியல் | blackout houses = இருட்டாக்கப்பட்ட வீடுகள் |
biologic oxidation = உயிரின உயிர்வளி இணைவு | bladder = சிறுநீர்ப்பை, சவ்வுப்பை |
biological = உயிரியல், உயிர்களின் | bladder worms = சிறுநீர்ப்பை புழுக்கள் |
biological interaction = உயிரியல் இடைவினைகள் | bladder eversion = சிறுநீர்ப்பை வெளித்திருப்புதல் |
biological isolation = உயிரியல் தனிமை | bladder prolapse = சிறுநீர்ப்பை வெளித்தள்ளுதல் |
biological marker = உயிரியல் குறிப்பான் | bladder repair = சிறுநீர்ப்பை சரிசெய்தல் |
biological oxygen = உயிரியல் உயிர்வளி | bladder rupture = சிறுநீர்ப்பை வெடித்தல் |
biological oxygen demand = உயிரியல் உயிர்வளித்தேவை | blade bone = தட்டை எலும்பு |
biological value = உயிரியல் மதிப்பு | blair = கதறுதல் |
(மேலும் விவரங்களுக்கு: www.tamilvu.org / 044 2220 1012)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக