Pages

வியாழன், ஜூலை 11, 2013

ஜிமெயில் ஸர்ச் ட்ரிக்குகள்




மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் ஜிமெயில் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம்.
மின்னஞ்சலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தேடுவது என்றால் அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஜிமெயில் பயனாளர்கள் மிக எளிதாக தேடும் வகையில் பல்வேறு வசதிகள் உள்ளன.
from:
குறிப்பிட்ட அனுப்புனரின் மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex: from:amy
to:
குறிப்பிட்ட நபருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex :to:david
subject:
subject-ல் உள்ள குறிப்பிட்ட வார்த்தையை வைத்து தேடுவதற்கு. Ex :subject:dinner.
OR:
இரு நபரின் மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex :from:amy OR from:david
label:
குறிப்பிட்ட Label –களில் மின்னஞ்சலை தேடுவதற்கு. Ex: from:amy label:friends
has:attachment
மின்னஞ்சலில் ஏதேனும் Attach செய்திருந்தால் அதனை கொண்டு தேடுவதற்கு Ex: from:david has:attachment
filename:
Attachment-ல் உள்ள File Name-களை கொடுத்து தேடுவதற்கு.
larger:
smaller:

குறிப்பிட்ட அளவில் உள்ள மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex: larger:10M
circle:
Google+ circle – இல் உள்ள நபர் அனுப்பிய மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex: circle:friends
is:chat
குறிப்பிட்ட வார்த்தை உடைய Chat களை தேடுவதற்கு Ex :is:chat monkey.
after:
before:
older:
newer:

குறிப்பிட்ட திகதிக்கு முன், பின் வந்த மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex :after:2012/04/16 before:2012/04/18.
is:starred
is:unread
is:read

Starred, Unread, Read மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex :is:read is:starred from:kannan
in:inbox
in:trash
in:spam

குறிப்பிட்ட பகுதியில் உள்ள மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex :in:trash from:amy
is:important
label:important

குறிப்பிட்ட நபரிடம் வந்த மின்னஞ்சல்களில் important என்று குறிக்கப்பட்டதை தேடுவதற்கு. Ex: is:important from:karan

கருத்துகள் இல்லை: