+
இணைய உலாவிகளில் பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டு இரண்டாவது இடத்தில் திகழும் Mozilla Firefox உலாவியின் புத்தம் புதிய பதிப்பான Firefox 19.0.2 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.அனைத்து வகையான இயங்குதளங்களுக்குமாக வெளியிடப்பட்டுள்ள இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட பாதுகாப்பு உட்பட சில அம்சங்களில் காணப்பட்ட தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக PDF Viewer வசதி தரப்பட்டுள்ளது.
இவற்றிற்கு மேலாக இணைய உலாவியை இயக்கும் வேகமும் முன்னைய பதிப்பினை விடவும் துரிதமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டி
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக