Pages

வியாழன், ஏப்ரல் 25, 2013

டோரண்ட் என்றால் என்ன ? எப்படி பயன்படுத்துவது?




டோரண்ட் என்றால் என்ன ? எப்படி பயன்படுத்துவது?

டோரண்ட்(.torrent extenction) வகையை சேர்ந்த கோப்பை bit torrent, u torrentmtorrent போன்ற மென்பொருள் வழியாக மட்டுமே தரவிரக்கம் செய்ய முடியும்.இந்த மென்பொருள் ஓரு மூடிய மூலம்(cloced source) வகையை சேர்ந்த இலவச மென்பொருள் ஆகும்.
டோரண்ட் கோப்பு
டவுண் லோடு செய்ய வேண்டிய கோப்புகள் எங்கு அப்லோடு செய்யபட்டுள்ளது என்ற விபரத்தை தாங்கி இருக்கும் ஒரு சிறிய அளவில் உள்ள கோப்பு.
டோரண்ட் பயன்பாடு
எந்தவகையான கோப்பையும் ஒரு இணைதள வழங்கி (server) மூலம் தரவிரக்கம் செய்யாமல் நமது கணினியை இணையதள வழங்கியாக பயன்படுத்தி தரவிரக்கம் செய்ய முடியும்.
டோரண்ட் பயனாளிகளின் வகைகள்
சீடர்ஸ்(seeders) : என்பவர்கள் அவர்கள் டோரண்ட் கோப்பை டவுண்லோடு செய்வார்கள் கோப்புகளை அப்லோடு செய்து மற்றவர் டவண்லோடு செய்ய உதவுவார்கள்.
லிச்சர்ஸ் (Leechers): இவர்கள் டவுண்லோடு செய்வார்கள் ஆனால் அதற்க்கு பின் அந்த டோரண்ட் கோப்பையும் அப்லோடு செய்யமாட்டார்கள் தங்களின் டோரண்ட் கோப்பை நீக்கிவிடுவார்கள்.
பொது டோரண்ட் தளங்களில் நீங்கள் சில கோப்புளை அந்த தளத்தில் அப்லோடு செய்தால் மட்டுமே நீங்கள் டவுண்லோடு செய்ய முடியும். அதாவது (1:1) டவுண்லோடு,அப்லோடு செய்யவேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கபடும்.
ஓரு டோரண்ட் கோப்பை உருவாக்குவது எப்படி?
  • முதலில் utorrent மென்பொருளை டவுண்லோடு செய்யவும்.
  • உங்களது கணினியில் மென்பொருளை நிறுவவும்.
  • அந்த மென்பொருளை திறந்து create new torrent என்பதை கிளிக்கவும்.
  • அது உங்களது கணிணியில் உள்ள கோப்புகளை காட்டும் நீங்கள எந்த கோப்பை பகிர வேண்டுமொ அந்த ஒரு கோப்பு அல்லது டைரக்டரியா என்று தேர்வு செய்யவும்.

  • அதன் கீழ் start seeding என்பதை டிக் செய்யவும் நீங்கள் பிரைவேட் டோரண்ட் ஆக வேண்டும் என்றால் dhct என்பதை டிக் செய்யவும் பப்ளிக் என்றால் வேண்டாம்.
  • பின்பு இந்த கோப்பை உங்களது கணினியில் சேமிக்கவும். அதன்பின்பு ஏதாவது ஒரு டோரண்ட் தளத்தில் இதை பகிரவும்.

கருத்துகள் இல்லை: