நீங்க நெட் பைத்தியமா! உங்கள் வைத்தியத்துக்கு செலவு 7 இலட்சம்?

தற்போது சிறுவர் முதல் பெரியாவர்கள் வரை நெட்டில் அடிமைப்பட்டு உள்ளனர். இதனால் மன அழுத்தம், மன உளச்சல் ஆகியவற்றுக்கு உள்ளாகி பலர் பைத்தியம் பிடித்து போயுள்ளனர்.
இதற்கு வைத்தியம் செய்ய அமெரிக்கவில் ஓர் சிகிச்சை மையம் உள்ளது.
அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்த சிகிச்சைக்கு பெயர் "ரீ-ஸ்டார்ட்".
இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், வீடியோ/கணினி விளையாட்டுகளில் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலை. பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடைப் பயிற்சி, கலந்தாய்வு என பல கட்ட சிகிச்சைகள் உண்டு. இதற்கென உள்ள சிகிச்சை நிபுணர்கள், பாதிக்கப்பட்டவர்களைத் தனித்தனியாக கவனிக்கிறார்கள்.
இதற்கு கட்டண்ம் எவ்வளவு தெரியுமா? 6.75 லட்ச ரூபாவாம்…!
சோ, நீங்களாகவே நெட்டில் அடிமைப்பட்டிருப்பதில் இருந்து சிறிது சிறிதாக விடுபட்டு கொள்ளுங்கள்…!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக