சேர அரசு :
தலைநகரம் : வஞ்சி
துறைமுகம் : தொண்டி
சின்னம் : வில்அம்பு
சிறந்த மன்னன் : சேரன் செங்குட்டுவன்
சேரனின் சிறப்பை கூறும் நூல் : சிலப்பதிகாரம்
---------------------------------------------
சோழ அரசு :
தலைநகரம் : உறையயூர்
துறைமுகம் : காவிரிபூம்பட்டிணம்
சின்னம் : புலி
சிறந்த மன்னன் : கரிகாலசோழன்
சோழனின் சிறப்பை கூறும் நூல் : பட்டினப்பாலை, பொருணர்ஆற்றுப்படை
---------------------------------------------
பாண்டிய அரசு :
தலைநகரம் : மதுரை
துறைமுகம் : கொற்கை
சின்னம் : மீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக