Pages

வியாழன், ஜனவரி 10, 2013

தெரிந்து கொள்வோம்


ஆஸ்திரேலியாவில் இருக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.

கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.

பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்

குவாரின் என்ற பறவை மல்லாந்த தூங்கும்.

புறா ஓய்வெடுக்காமல் ஆயிரம் கி.மீட்டர் வரை பறக்கும் திறன் படைத்தது.

ஒரே சமயத்தில் நூற்றுக்கும் அதிகமான முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி

நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது

வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே தூங்கும்.

ராபின் இனப்பறவை பாடிக் கொண்டே தூங்கும்.

பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டேக் கூட தூங்கும்

கருத்துகள் இல்லை: