ஆப்பிரிக்கா
அல்ஜீரியா- அல்ஜியர்ஸ் (தூதரகம்)
அங்கோலா- லுவாண்டா (தூதரகம்)
பொட்ஸ்வானா- காபரோனி (உயர்பேராளர் ஆணையம்)
காங்கோ மக்களாட்சிக் குடியரசு- கின்ஷாசா (தூதரகம்)
கோட் டிவார்- அபிட்ஜான் (தூதரகம்)
எகிப்து- கெய்ரோ (தூதரகம்)
எதியோப்பியா- அடிஸ் அபாபா (தூதரகம்)
கானா- அக்ரா (உயர்பேராளர் ஆணையம்)
கென்யா
லிபியா- திரிப்பொலி (தூதரகம்)
மடகாஸ்கர்- அண்டனானரீவோ (தூதரகம்)
மாலி- பமாக்கோ (தூதரகம்)
மொரீஷியஸ்- போர்ட் லூயி (உயர்பேராளர் ஆணையம்)
மொரோக்கோ- ரெபாட் (தூதரகம்)
மொசாம்பிக்- மபூடோ (உயர்பேராளர் ஆணையம்)
நமீபியா- வின்தோக் (உயர்பேராளர் ஆணையம்)
நைஜீரியா
செனகல்- டக்கார் (தூதரகம்)
சிஷெல்ஸ்- விக்டோரியா (உயர்பேராளர் ஆணையம்)
தென்னாப்பிரிக்கா- பிரிட்டோரியா (உயர்பேராளர் ஆணையம்)
- கேப் டவுன் (உயர்பேராளர் ஆணையம்/துணை தூதரகம்)
- டர்பன் (துணை தூதரகம்)
- ஜோகானஸ்பேர்க் (துணை தூதரகம்)
சூடான்- கார்ட்டூம் (தூதரகம்)
தான்சானியா- டார் எஸ் சலாம் (உயர்பேராளர் ஆணையம்)
- சான்சிபார் (துணைத் தூதரகம்)
துனீசியா- துனிசு (தூதரகம்)
உகாண்டா- கம்பாலா (உயர்பேராளர் ஆணையம்)
சாம்பியா- லுசாக்கா (உயர்பேராளர் ஆணையம்)
சிம்பாப்வே- அராரே (தூதரகம்)
அமெரிக்கா
அர்ஜென்டினா- பியூனஸ் அயர்ஸ் (தூதரகம்)
பிரேசில்- பிரசிலியா (தூதரகம்)
- சாவோ பாவுலோ (உயர்பேராளர் ஆணையம்)
கனடா
சிலி- சான்டியாகோ (தூதரகம்)
கொலம்பியா- பொகொட்டா (தூதரகம்)
கூபா- ஹவானா (தூதரகம்)
குவாத்தமாலா- குவாத்தமாலா நகரம் (தூதரகம்)
கயானா- ஜோர்ஜ்டவுன் (உயர்பேராளர் ஆணையம்)
யமேக்கா- கிங்ஸ்டன் (உயர்பேராளர் ஆணையம்)
மெக்சிக்கோ- மெக்சிகோ நகரம் (தூதரகம்)
பனாமா- பனாமா நகரம் (தூதரகம்)
பெரு- லிமா (தூதரகம்)
திரினிடாட் டொபாகோ- போர்ட் ஆஃப் ஸ்பெயின் (உயர்பேராளர் ஆணையம்)
சுரிநாம்- பரமரிபொ (தூதரகம்)
ஐக்கிய அமெரிக்கா- வாஷிங்டன், டி. சி. (தூதரகம்)
- சிகாகோ (துணைத் தூதரகம்)
- ஹியூஸ்டன் (துணைத் தூதரகம்)
- நியூயோர்க் நகரம் (துணைத் தூதரகம்)
- சான் பிரான்சிஸ்கோ (துணைத் தூதரகம்)
வெனிசுவேலா- கராகஸ் (தூதரகம்)
ஆசியா
ஆப்கானிஸ்தான்- காபூல் (தூதரகம்)
- ஹீரத் (துணைத் தூதரகம்)
- ஜலாலாபாத் (துணைத் தூதரகம்)
- கந்தகார் (துணைத் தூதரகம்)
- மசார்-ஏ-ஷரீஃப் (துணைத் தூதரகம்)
ஆர்மீனியா- யெரெவான் (தூதரகம்)
பஃரேய்ன்- மனாமா (தூதரகம்)
வங்காளதேசம்
பூட்டான்- திம்பு (தூதரகம்)
- புன்ட்ஷோலிங் (தொடர்பு அலுவலகம்)
பஃரேய்ன்- பண்டர் செரி பெகவன் (உயர்பேராளர் ஆணையம்)
மியான்மர்
கம்போடியா- புனோம் பென் (தூதரகம்)
சீன மக்கள் குடியரசு
சைப்ரஸ்- நிக்கோசியா (உயர்பேராளர் ஆணையம்)
இந்தோனேசியா
ஈரான்- தெஹ்ரான் (தூதரகம்)
- சாஹிடான் (துணைத் தூதரகம்)
- பண்தர் அப்பாஸ் (துணைத் தூதரகம்)
ஈராக்- பாக்தாத் (தூதரகம்)
இசுரேல்- தெல் அவிவ் (தூதரகம்)
சப்பான்
யோர்தான்- அம்மான் (தூதரகம்)
கசகிசுதான்- அல்மாத்தி (தூதரகம்)
வட கொரியா- பியொங்யாங் (தூதரகம்)
தென் கொரியா- சியோல் (தூதரகம்)
குவைத்- குவைத் நகரம் (தூதரகம்)
கிர்கிசுதான்- பிசுக்கெக் (தூதரகம்)
லாவோஸ்- வியஞ்சான் (தூதரகம்)
லெபனான்- பெய்ரூட் (தூதரகம்)
மலேசியா- கோலாலம்பூர் (உயர்பேராளர் ஆணையம்)
மாலைதீவுகள்- மாலே (உயர்பேராளர் ஆணையம்)
மங்கோலியா- உலான் பாடர் (தூதரகம்)
நேபாளம்- காட்மாண்டூ (தூதரகம்)
- பிர்குஞ் (துணைத் தூதரகம்)
ஓமான்- மஸ்கட் (தூதரகம்)
பாக்கித்தான்- இஸ்லாமாபாத் (உயர்பேராளர் ஆணையம்)
- கராச்சி (உதவி உயர்பேராளர் ஆணையம்)
பலத்தீன் நாடு- ரமல்லா (பிரதிநிதி அலுவலகம்)
பிலிப்பைன்ஸ்- மனிலா (தூதரகம்)
கத்தார்- தோகா (தூதரகம்)
சவூதி அரேபியா
சிங்கப்பூர்- சிங்கப்பூர் (உயர்பேராளர் ஆணையம்)
இலங்கை
சிரியா- தமாஸ்கஸ் (தூதரகம்)
தாஜிக்ஸ்தான்- டுஷான்பே (தூதரகம்)
தாய்லாந்து- பேங்காக் (தூதரகம்)
- சியாங் மாய் (துணைத் தூதரகம்)
துருக்கி- அங்காரா (தூதரகம்)
- இஸ்தான்புல் (துணைத் தூதரகம்)
துருக்மெனிஸ்தான்- அஸ்காபாத் (தூதரகம்)
ஐக்கிய அரபு அமீரகம்
உஸ்பெகிஸ்தான்- தாஷ்கன்ட் (தூதரகம்)
வியட்நாம்- ஹனோய் (தூதரகம்)
- ஹோ சி மின் நகரம் (துணைத் தூதரகம்)
யேமன்- சனா (தூதரகம்)
ஐரோப்பா
ஆஸ்திரியா- வியன்னா (தூதரகம்)
அசர்பைஜான்- பாகு (தூதரகம்)
பெலருஸ்- மின்ஸ்க் (தூதரகம்)
பெல்ஜியம்- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
பல்காரியா- சோஃவியா (தூதரகம்)
குரோவாசியா- சாகிரேப் (தூதரகம்)
செக் குடியரசு- பிராக் (தூதரகம்)
டென்மார்க்- கோப்பென்ஹாகென் (தூதரகம்)
பின்லாந்து- ஹெல்சின்கி (தூதரகம்)
பிரான்ஸ்- பரிஸ் (தூதரகம்)
- Saint-Denis de la Réunion (துணைத் தூதரகம்)
செருமனி- பெர்லின் (தூதரகம்)
- பிராங்க்ஃபுர்ட் (துணைத் தூதரகம்)
- ஹம்பேர்க் (துணைத் தூதரகம்)
- மூனிச் (துணைத் தூதரகம்)
கிரேக்கம் (நாடு)- எத்தன்ஸ் (தூதரகம்)
அங்கேரி- புடாபெஸ்ட் (தூதரகம்)
ஐசுலாந்து- ரெய்க்யவிக் (தூதரகம்)
அயர்லாந்து- டப்ளின் (தூதரகம்)
இத்தாலி
நெதர்லாந்து- டென் ஹாக் (தூதரகம்)
நோர்வே- ஒஸ்லோ (தூதரகம்)
போலந்து- வார்சா (தூதரகம்)
போர்த்துகல்- லிஸ்பன் (தூதரகம்)
ருமேனியா- புக்காரெஸ்ட் (தூதரகம்)
உருசியா- மாஸ்கோ (தூதரகம்)
- சென் பீட்டர்ஸ்பேர்க் (துணைத் தூதரகம்)
- விலாடிவொஸ்டோக் (துணைத் தூதரகம்)
செர்பியா- பெல்கிரேட் (தூதரகம்)
சிலோவாக்கியா- பிராத்திஸ்லாவா (தூதரகம்)
எசுப்பானியா- மாட்ரிட் (தூதரகம்)
சுவீடன்- ஸ்டொக்ஹோம் (தூதரகம்)
சுவிட்சர்லாந்து
உக்ரைன்- கீவ் (தூதரகம்)
ஐக்கிய இராச்சியம்- லண்டன் (உயர்பேராளர் ஆணையம்)
- பர்மிங்ஹாம் (உதவி உயர்பேராளர் ஆணையம்)
- எடின்பரோ (உதவி உயர்பேராளர் ஆணையம்)
ஓசியானியா
ஆஸ்திரேலியா- கன்பரா (உயர்பேராளர் ஆணையம்)
- மெல்பேர்ண் (உதவி உயர்பேராளர் ஆணையம்)
- சிட்னி (உதவி உயர்பேராளர் ஆணையம்)
பிஜி- சுவா (உயர்பேராளர் ஆணையம்)
நியூசிலாந்து- வெலிங்டன் (உயர்பேராளர் ஆணையம்)
பப்புவா நியூ கினி- மொரெசுபி துறை (உயர்பேராளர் ஆணையம்)
பன்முக அமைப்புகள்
- ப்ரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதரகம்)
- ஜெனீவா (ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்துலக அமைப்புகளுக்கான நிரந்தர தூதரகம்)
- நியூயோர்க் (ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதரகம்)
- பரிஸ் (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்திற்கான நிரந்தர தூதரகம்)
- வியன்னா (ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்துலக அமைப்புகளுக்கான நிரந்தர தூதரகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக