தொலைபேசிக் குறியீடுவாரியாக நாடுகளின் பட்டியல்
வலயம் 1 – வட அமெரிக்க இலக்கமிடல் திட்டம் பகுதி
+1 அமெரிக்க ஐக்கிய நாடு
ஐக்கிய அமெரிக்காவின் பசுபிக் தீவுகளில் உள்ள ஆட்சிப்பகுதிகள் உள்ளிட்டவை:
+1-671 குவாம்
+1-670 வடக்கு மரியானா தீவுகள்
+1-684 அமெரிக்க சமோவா
+1 கனடா
+1-441 பெர்முடா
கரீபிய நாடுகளின் குறியீடுகள்:
+1-264 அங்கியுலா
+1-268 அன்டிகுவா பர்புடா
+1-242 பகாமாசு
+1-246 பார்படோசு
+1-284 பிரித்தானிய கன்னித் தீவுகள்
+1-345 கேமன் தீவுகள்
+1-767 டொமினிக்கா
+1-809 மற்றும் +1-829 டொமினிக்கன் குடியரசு
+1-473 கிரெனடா
+1-876 யமேக்கா
+1-664 மொன்செராட்
+1-787 மற்றும் +1-939 புவேர்ட்டோ ரிக்கோ
+1-869 சென். கிட்ஸும் நெவிஸும்
+1-758 செயிண்ட் லூசியா
+1-784 செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும்
+1-868 திரினிடாட் டொபாகோ
+1(868)620, 1(868)678, 1(868)700 முதல் 1868(799)வரை, 1(868)680 முதல் 1(868)689 வரை = திரினிடாட் & டொபாகோ -அலைபேசி
+1-649 துர்கசு கைகோசு தீவுகள்
+1-340 அமெரிக்க கன்னித் தீவுகள்
வலயம் 2 – பெரும்பாலும் ஆபிரிக்கா
20 – எகிப்து
210 – வழங்கப்படவில்லை
211 – வழங்கப்படவில்லை
212 – மொராக்கோ
213 – அல்ஜீரியா
214 – வழங்கப்படவில்லை
215 – வழங்கப்படவில்லை
216 – துனீசியா
217 – வழங்கப்படவில்லை
218 – லிபியா
219 – வழங்கப்படவில்லை
220 – காம்பியா
221 – செனகல்
222 – மௌரித்தானியா
223 – மாலி
224 – கினியா
225 – கோட் டிவார் (ஐவரி கோஸ்ட்)
226 – புர்கினா பாசோ
227 – நைஜர்
228 – டோகோ
229 – பெனின்
230 – மொரிசியசு
231 – லைபீரியா
232 – சியேரா லியோனி
233 – கானா
234 – நைஜீரியா
235 – சாட்
236 – மத்திய ஆபிரிக்கக் குடியரசு
237 – கேமரூன்
238 – கேப் வேர்டே
239 – ஸவோ டொமே&பிரின்சிபே
240 – எக்குவடோரியல் கினி
241 – காபொன்
242 – காங்கோ குடியரசு (பிராஸ்ஸவில்)
243 – கொங்கோ ஜனநாயகக் குடியரசு (கின்சாசா, முன்பு சையர் என அறியப்பட்டது)
244 – அங்கோலா
245 – கினி-பிசாவு
246 – டியாகோ கார்சியா
247 – அசென்சன் தீவு
248 – சீசெல்சு
249 – சூடான்
250 – ருவாண்டா
251 – எதியோப்பியா
252 – சோமாலியா (மேலும் சோமாலிலாந்து பயனிற்கும்)
253 – சிபூட்டி
254 – கென்யா
255 – தான்சானியா
256 – உகாண்டா
257 – புருண்டி
258 – மொசாம்பிக்
259 – சான்சிபார் - எப்போதும் செயலாக்கப்படவில்லை - பார்க்க 255 தான்சானியா
260 – ஜாம்பியா
261 – மடகாஸ்கர்
262 – ரீயூனியன்
263 – ஜிம்பாப்வே
264 – நமிபியா
265 – மாளவி
266 – லெசோத்தோ
267 – போட்சுவானா
268 – சுவாசிலாந்து
269 – கொமொரோசு
27 – தெற்கு ஆப்பிரிக்கா
28x – வழங்கப்படவில்லை
290 – செயிண்ட் எலனா
291 – எரித்திரியா
292 – வழங்கப்படவில்லை
293 – வழங்கப்படவில்லை
294 – வழங்கப்படவில்லை
295 – விலக்கப்பட்டது (சான் மரீனோக்கு வழங்கப்பட்டிருந்தது, பார்க்க +378)
296 – வழங்கப்படவில்லை
297 – அரூபா
298 – ஃபரோத் தீவுகள்
299 – கிரீன்லாந்து
வலயம் 3 – ஐரோப்பா
3 – (1996ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டது
30 – கிரீஸ்
31 – நெதர்லாந்து
32 – பெல்ஜியம்
33 – பிரான்ஸ்
34 – ஸ்பெயின்
350 – கிப்ரால்ட்டர்
351 – போர்த்துக்கல்
352 – லக்சம்பர்க்
353 – அயர்லாந்து குடியரசு
354 – ஐஸ்லாந்து
355 – அல்பேனியா
356 – மால்டா
357 – சைப்பிரஸ்; வடக்கு சைப்பிரசிற்கு குறியீடு 90 392
358 – பின்லாந்து
359 – பல்கேரியா
36 – ஹங்கேரி
37 – விலக்கிக்கொள்ளப்பட்டது (முன்னர் கிழக்கு செருமனிக்கு வழங்கப்பட்டது, தற்போது இந்தப் பகுதி செருமனியில் உள்ளடங்கியுள்ளது;குறியீடு 49)
370 – லித்துவேனியா
371 – லத்வியா
372 – எஸ்டோனியா
373 – மல்டோவா
373 533 – டிரான்சுனிசுத்திரியா
374 – ஆர்மீனியா
375 – பெலாரஸ்
376 – அண்டோரா
377 – மொனாக்கோ
378 – சான் மரீனோ
379 – வத்திக்கான் நகர்
38 – விலக்கப்பட்டது (பிரிவுக்கு முன்னர் யுகோசுலாவியாவிற்கு வழங்கப்பட்டிருந்தது)
380 – உக்ரேன்
381 – செர்பியா
382 – மொண்டெனேகுரோ
383 – வழங்கப்படவில்லை
384 – வழங்கப்படவில்லை
385 – குரோசியா
386 – சுலோவீனியா
387 – பொசுனியா எர்செகோவினா
388 – ஐரோப்பிய தொலைபேசி எண்ம வெளி - ஐரோப்பா முழுமையுமான சேவைகளுக்கு
389 – மாக்கடோனியக் குடியரசு
39 – இத்தாலி
வலயம் 4 – ஐரோப்பா
40 – ரொமானியா
41 – சுவிட்சர்லாந்து
42 – முன்பு செக்கஸ்லோவாகியா
420 – செக் குடியரசு
421 – சிலவாக்கியா
422 – வழங்கப்படவில்லை
423 – லீக்டன்ஸ்டைன்
424 – வழங்கப்படவில்லை
425 – வழங்கப்படவில்லை
426 – வழங்கப்படவில்லை
427 – வழங்கப்படவில்லை
428 – வழங்கப்படவில்லை
429 – வழங்கப்படவில்லை
43 – ஆஸ்திரியா
44 – ஐக்கிய இராச்சியம்
45 – டென்மார்க்
46 – ஸ்வீடன்
47 – நார்வே
48 – போலந்து
49 – ஜெர்மனி
வலயம் 5 – மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள்
500 – போக்லாந்து தீவுகள்
501 – பெலிசு
502 – கௌதமாலா
503 – எல் சல்வடோர்
504 – ஹொண்டுராஸ்
505 – நிக்கராகுவா
506 – கோஸ்ட்டா ரிக்கா
507 – பனாமா
508 – புனித-பியரி&மிக்குவேலன்
509 – எயிட்டி
51 – பெரூ
52 – மெக்சிகோ
53 – கூபா
54 – அர்ச்சென்டினா
55 – பிரேசில்
56 – சிலி
57 – கொலம்பியா
58 – வெனிசுலா
590 – குவாதலூப்பே
591 – பொலிவியா
592 – கயானா
593 – ஈக்குவடோர்
594 – பிரெஞ்சு கயானா
595 – பராகுவே
596 – மார்டீனிக்
597 – சூரினாம்
598 – உருகுவே
599 – நெதர்லாந்து அண்டிலிசு
வலயம் 6 – தெற்கு பசுபிக் மற்றும் ஓசியானா
60 – மலேசியா
61 – ஆஸ்திரேலியா, வெளி ஆட்சிப்பகுதிகளான கிருஸ்துமசு தீவு மற்றும் கோக்கோசு தீவுஉள்ளிட
62 – இந்தோனேசியா
63 – பிலிப்பைன்ஸ்
64 – நியூஸிலாந்து
65 – சிங்கப்பூர்
66 – தாய்லாந்து
670 – கிழக்குத் திமோர் - இது முன்னர் வடக்கு மாரியானா தீவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது; தற்போது அப்பகுதி NANPA குழுவில் +1-670 என்ற குறியீடு பெற்றுள்ளது (பார்க்க வலயம் 1, மேலே)
671 – முன்பு குவாம் நாட்டிற்கிருந்தது;தற்போது அப்பகுதி NANPA குழுவில் +1-671 என்ற குறியீடு பெற்றுள்ளது (பார்க்க வலயம் 1,மேலே)
672 – கிருஸ்துமசு,கோக்கோசு தீவுகள் தவிர்த்த ஆத்திரேலிய வெளி ஆட்சிப்பகுதிகள் - ஆத்திரேலியன் அன்டார்டிக் பகுதி,நோர்போக் தீவு
673 – புரூணை
674 – நவுரு
675 – பப்புவா நியூ கினியா
676 – டொங்கா
677 – சாலமன் தீவுகள்
678 – வனுவாத்து
679 – ஃபிஜி
680 – பலாவு
681 – வலிசும் புட்டூனாவும்
682 – குக் தீவுகள்
683 – நியுவே
684 – முன்பு அமெரிக்க சமோவாவிற்கிருந்தது; தற்போது அப்பகுதி NANPA குழுவில் +1-684 என்ற குறியீடு பெற்றுள்ளது (பார்க்க வலயம் 1, மேலே)
685 – சமோவா
686 – கிரிபாட்டி, கில்பெர்ட் தீவுகள்
687 – நியூ கலிடோனியா
688 – துவாலு, எல்லிசு தீவுகள்
689 – பிரெஞ்சு பொலினீசியா
690 – டோக்கெலாவ்
691 – மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
692 – மார்ஷல் தீவுகள்
693 – வழங்கப்படவில்லை
694 – வழங்கப்படவில்லை
695 – வழங்கப்படவில்லை
696 – வழங்கப்படவில்லை
697 – வழங்கப்படவில்லை
698 – வழங்கப்படவில்லை
699 – வழங்கப்படவில்லை
வலயம் 7 – ரஷ்யா மற்றும் சுற்று நாடுகள் (முன்னாள் சோவியத் ஒன்றியம்)
7 – ரஷ்யா, கசக்ஸ்தான்.
[தொகு]வலயம் 8 – கிழக்கு ஆசியா மற்றும் சிறப்பு சேவைகள்
800 – பன்னாட்டு இலவசப்பேசி (UIFN)
801 – வழங்கப்படவில்லை
802 – வழங்கப்படவில்லை
803 – வழங்கப்படவில்லை
804 – வழங்கப்படவில்லை
805 – வழங்கப்படவில்லை
806 – வழங்கப்படவில்லை
807 – வழங்கப்படவில்லை
808 – பகிர்ந்த மதிப்புச் சேவைக்கென ஒதுக்கப்பட்டது
809 – வழங்கப்படவில்லை
81 – ஜப்பான்
82 – தென் கொரியா
83x – வழங்கப்படவில்லை
84 – வியட்நாம்
850 – வட கொரியா
851 – வழங்கப்படவில்லை
852 – ஹாங்காங்
853 – மக்காவு
854 – வழங்கப்படவில்லை
855 – கம்போடியா
856 – லாவோஸ்
857 – வழங்கப்படவில்லை
858 – வழங்கப்படவில்லை
859 – வழங்கப்படவில்லை
86 – சீனா
870 – இன்மர்ஸ்டாட் விண்மதி சேவை
875 – கடல்வழி அலைபேசி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது
876 – கடல்வழி அலைபேசி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது
877 – கடல்வழி அலைபேசி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது
878 – உலகளாவிய தனிநபர் தொலைதொடர்பு சேவைகள்
879 – நாட்டளவு அலைபேசி/கடல்தொடர்பு பயன்கள்
880 – பங்களாதேஷ் -
881 – அலைபேசி விண்மதி அமைப்பு
882 – பன்னாட்டு பிணையங்கள்
883 – வழங்கப்படவில்லை
884 – வழங்கப்படவில்லை
885 – வழங்கப்படவில்லை
886 – தைவான்
887 – வழங்கப்படவில்லை
888 – வழங்கப்படவில்லை
889 – வழங்கப்படவில்லை
89x – வழங்கப்படவில்லை
வலயம் 9 – மேற்கு, தெற்கு மற்றும் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு
90 – துருக்கி
90 392 – துருக்கிய குடியரசின் வட சைப்ரஸ்
91 – இந்தியா
92 – பாக்கிஸ்தான்
93 – ஆப்கானிஸ்தான்
94 – இலங்கை
95 – பர்மா(மியன்மார்)
960 – மாலை தீவுகள்
961 – லெபனான்
962 – யோர்தான்
963 – சிரியா
964 – இராக்
965 – குவைத்
966 – சவுதி அரேபியா
967 – யெமென்
968 – ஓமான்
969 – முன்னர் யெமன் சனனாயக மக்கள் குடியரசு - இப்போது 967 இன் கீழ் ஒன்று படுத்தப் பட்டுள்ளது
970 – பாலஸ்தீன அதிகாரசபை - இது 1 சனவரி 2006 வரையில் வழங்கப்படவில்லை முன் பதிவு செய்யப்பட்டுள்ளது
971 – ஐக்கிய அரபு அமீரகம்
972 – இசுரேல்
973 – பாகாரேயின்
974 – கட்டார்
975 – பூட்டான்
976 – மொங்கோலியா
977 – நேபாளம்
978 – இல்லை - முன்னர் துபாய்க்கு வழங்கப்பட்டது இப்போது 971
979 – பன்னாட்டு மதிப்புயர் கட்டண சேவை - முன்னர் துபாய்க்கு வழங்கப்பட்டது இப்போது 971
98 – ஈரான்
990 – இல்லை
991 – பன்னாட்டு தொலைதொடர்பு பொது உரையாடல் சேவை சோதனை [Telecommunications Public Correspondence Service] trial (ITPCS)
992 – தஜிகிஸ்தான்
993 – துருக்மெனிஸ்தான்
994 – அசர்பைஜான்
995 – சியார்சியா
996 – கிர்கிஸ்தான்
997 – இல்லை
998 – உஸ்பெகிஸ்தான்
999 – அனர்த நிவாரான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக