Pages

வியாழன், நவம்பர் 29, 2012

வங்கி, பழுது நீக்கக் கருவிகள் குறித்த தமிழ்ச் சொற்கள்

1.  பழுது நீக்கக் கருவிகள்
பிறமொழி                   தமிழ்மொழி
டூல்ஸ்                                 கருவிகள்
திங்ஸ்                                 பொருள்கள்
ரிங் ஸ்பானர்                          சுருள் மரை கழற்றி
பைப் ஸ்பானர்                         குழாய் மரை கழற்றி
டபுள் நட் ஸ்பானர்                    இரட்டை மரை கழற்றி
பாக்ஸ் ஸ்பானர்                 பல்வகை மரை கழற்றி
வீல்நட் ஸ்பானர்                உருளை மரை கழற்றி
கட்டிங் பிளேயர்                குறிடு
ஸ்குரு டிரைவர்                 திருப்புளி
ஹேமர்                                சுத்தியல்
ஆயில் ஜாக்கி                         தூக்கி
ஸ்குரு ஜாக்கி                          திருகித்தூக்கி
சிசில்                                 வெட்டுளி
ஜாக்கி ஸ்டாண்டு                தூக்கி நிறுத்தி
ஜாக்கி லிவர்                           நெம்புகோல்
டீலர் கேச்                      அளவு பட்டை
பைப் ரிஞ்ச்                            தொடரிக் குறடு
பிஸ்டன் ரிங்ஸ்                  காற்றழுத்தச் சுருள்
செல்டெஸ்டர்                          மின்கல அளவை
டெஸ்டர்                              மின்னறி
2.  வங்கி
பிறமொழி                   தமிழ்மொழி
பேங்க்                                வங்கி
கோ ஆபரேட்டிவ் பேங்க்        கூட்டுறவு வங்கி
சிட்டி பேங்க்                          நகர வங்கி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா    மாநில வங்கி
பைனான்ஸ்                     நிதியகம்
மேனேஜர்                      மேலாளர்
கேஷியர்                              பணப்பொறுப்பாளர் காசாளர்
டெல்லர்                               உடன் பணம் தருபவர்
கிளார்க்                               எழுத்தர்
பியூன்                                 உதவியாளர்
வாட்சுமேன்                            காவலர்
செலான்                               பணம் செலுத்துச் சீட்டு
கௌண்டர்                     கொடுப்பகம்
டி.டி. செலான்                         வரைவோலை விண்ணப்பம்
டோக்கன்                       வில்லை
பேங்க் அக்கௌண்ட்                   வங்கிக் கணக்கு
பேங்க் பாஸ் புக்                வங்கிக் கணக்குப் புத்தகம்
கரண்ட் அக்கௌண்ட்           நடப்புக் கணக்கு
சேவிங்ஸ் அக்கௌண்ட்          சேமிப்புக் கணக்கு
செக்                                  காசோலை
டி.டி.                              வரைவோலை

கருத்துகள் இல்லை: