மஞ்சள் தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்குந்தாவரம்
(தரப்படுத்தப்படாத) ஒருவித்திலையி
வரிசை: இஞ்சிவரிசை
குடும்பம்: இஞ்சிக் குடும்பம்
பேரினம்: Curcuma
இனம்: C. longa
இருசொற்பெயர்
Curcuma longa
மஞ்சளின் வகைகள்
- முட்டா மஞ்சள்
- கஸ்தூரி மஞ்சள்
- விரலி மஞ்சள்
- கரிமஞ்சள்
- நாக மஞ்சள்
- காஞ்சிரத்தின மஞ்சள்
- குரங்கு மஞ்சள்
- குடமஞ்சள்
- காட்டு மஞ்சள்
- பலா மஞ்சள்
- மர மஞ்சள்
- ஆலப்புழை மஞ்சள்
மஞ்சளின் பயன்பாடுகள்
- சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
- பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
- சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
- உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
- பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
- வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
- இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
- நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக