Pages

செவ்வாய், அக்டோபர் 16, 2012

தகவல் துளிகள் சில...

தகவல் துளிகள் சில...

*உலகில் அதிகம் பேரால் விளையாடப்படுவது கால்பந்து.

*காப்பி, டீயை அதிகம் உபயோகிப்போர் ஜெர்மானியர்கள்.

*உலகில் அதிகமாய் ஏரிகள் நிறைந்த நாடு கனடா.

*வட துருவத்தில் ஆண்டுக்கு ஒருதடவை தான் சூரிய உதயம் - அஸ்தமனத்தைப் பார்க்க முடியும்.
சூரிய உதயத்தை மார்ச் 21 ம் தேதியும், அஸ்தமனத்தை செப்டெம்பர் 21 ம் தேதி அன்றும் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: