Pages

வெள்ளி, செப்டம்பர் 14, 2012

அறிவியல்

துத்திக்கீரை கீரை வகையைச் சேர்ந்தது. விதை மூலம் இனப்பெருக்கம் அடைகின்றது. . துத்திக்கீரையில் பயன் தரும் பகுதி இலை, வேர்,பட்டை, பூ ஆகியவை 
தாவரம்
(தரப்படுத்தப்படாத):ஏன்ஜியோஸ்பேர்ம்ஸ்
(தரப்படுத்தப்படாத)யூடிகாட்ஸ்
(தரப்படுத்தப்படாத)ரோசிட்ஸ்
வரிசை: மால்வாலேஸ்
குடும்பம்:மால்வலேசியே
பேரினம்: அபுடிலோன்
இனம்: ஏ. இண்டிகம்
இருசொற்பெயர்
அபுடிலோன் இண்டிகம்

வேறு பெயர்கள்
சிடா இண்டிகா கரோலஸ் லின்னேயஸ்
 நன்றி
wikipedia

கருத்துகள் இல்லை: