கண்டுபிடிப்பு | கண்டுபிடிப்பாளர் | ஆண்டு |
காற்றுக் குழாய் (Air pump)) | ஒட்டோ வான் கியூரிக் | 1654 |
ஆம்புலன்ஸ் (Amnulance) | பரோன் டொமினிக் ஜீன் லேரி | 1792 |
ஆஸ்பிரின் (Aspirin) | கோல்பே, ஹெயின்ரிச் | 1859 |
ஆஸ்பிரின் (Aspirin) (மருந்தாக) | ஹெச் டிரெசர் (பாயர் ஏஜி) | 1899 |
பலூன் (Balloon) | மோன்ட்கோல்பியர் சகோதரர்கள் | 1783 |
பேனா (பால் பாய்ன்ட்) (Ball-point-pen) | ஜான் டி லொடு | 1888 |
பாரோமீட்டர் (Barometer) | இவாஞ்செலிஸ்டா டோரிசிலி | 1643 |
மின்கல அடுக்கு (Battery-Electric) | அலெசான்ட்ரோ வால்டா | 1800 |
மிதிவண்டி (Bicycle) | கிர்க்பேட்ரிக் மேக்மில்லன் | 1839 |
பெண்கள் உள்ளாடை (கான்டிலீவர்) (Bra) | ரோபர்ட் ஹாவேர்ட் ஹக்ஸ் | 1943 |
கார் (பெட்ரோல்) (Car-Petrol) | கார்ல் பென்ஸ் | 1888 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக