Pages

புதன், செப்டம்பர் 19, 2012

வணிகம் சார்ந்த தமிழ்ச் சொற்கள்


பிறமொழி                   தமிழ்மொழி
லைட்                                 விளக்கு
(......)                                 குத்து விளக்கு
(......)                                 சிமிழ் விளக்கு
(......)                                 அகல் விளக்கு
கேண்டில் லைட்                 மெழுகுவர்த்தி
டைனமோ லைட்                மின்காந்த விளக்கு
பேட்டரி லைட்                         மின்கல விளக்கு
டார்ச்சு லைட்                          மின் கைவிளக்கு
சோலார் லைட்                  சூரிய விளக்கு
எலக்ட்ரிக் லைட்                மின் விளக்கு
ஸ்ட்ரீட் லைட்                         தெரு விளக்கு
நைட் லாம்ப்                           இரவு விளக்கு
சீரோ லைட்                           சுழி விளக்கு
சிக்னல் லைட்                          குறியீட்டு விளக்கு
டேஞ்சர் லைட்                         எச்சரிக்கை விளக்கு
ரெட் லைட்                     சிவப்பு விளக்கு
கிரீன் லைட்                           பச்சை விளக்கு
எல்லோ லைட்                  மஞ்சள் விளக்கு
புளு லைட்                     ஊதா விளக்கு
கலர் லைட்                     வண்ண விளக்கு
சீரியல் லைட்                          தொடர் வண்ண விளக்கு
ஆட்டோமேட்டிக் லைட்          தானியங்கி விளக்கு
எமர்ஜன்சி லைட்                சடுதி விளக்கு
மெர்க்குரி லைட்                 இதழ் விளக்கு
டியூப் லைட்                           குழல் விளக்கு
பல்ப்                                 குமிழ் விளக்கு
லைட் அவுஸ்                          கலங்கரை விளக்கம்
ஏஜெண்ட்                      முகவர்
ஏஜென்சி                              முகவாண்மை
சேல்ஸ் ஏஜெண்ட்               விற்பனை முகவர்
ஆர்ட்                                ஓவியம்
ஆர்டிஸ்ட்                      ஓவியர்
ஆர்ட்ஸ்                              கலைக்கூடம்
அண்கோ                             குழுமம்
டூரிங் தியேட்டர்                 திரைப்படக் கொட்டகை
தியேட்டர்                      திரையரங்கம்
ஸ்நேக் பார்                           நொறுக்குத்தின்பகம்
ஜுஸ் ஸ்டால்                          பழச்சாறு குடிப்பகம்
ஹேர் கட்டிங்                          முடிதிருத்தகம்
லாண்ட்ரி                       வெளுப்பகம்
கிளினிக்                               மருத்துவமனை
மெடிக்கல்                      மருந்தகம்
எலெக்ட்ரிக் ஒர்க்ஸ்                     மின்பணியகம்
பேப்பர் மார்ட்                         தாள் அங்காடி
சலூன்                                முடிதிருத்தகம்
ஃபாஸ்ட் ஃபுட்                        விரைவு உணவகம்
ஓட்டல்                               உணவகம்
ரெஸ்டாரண்ட்                          உணவுச்சாலை
புக் ஸ்டால்                     நூல் அங்காடி
லைப்ரரி                               நூல்நிலையம், நூலகம்
ஹார்டுவேர்                     வன்பொருளகம்
எலக்ட்ரிகல்ஸ்                          மின் பொருளகம்
ஸ்வீட் ஸ்டால்                  இனிப்பகம்
டெலிபோன் பூத்                 தொலைபேசி நிலையம்
டைப்பிங் சென்டர்               தட்டச்சு நடுவம்
கம்ப்யூட்டர் சென்டர்                    கணினி நடுவம்
டிம்பர் மார்ட்                          மரக்கடை
மார்பிள் ஒர்க்ஸ்                 பளிங்குக் கல் பணியகம்
டைல்ஸ்                               ஓடுகள்
ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ்        தானி உதிரிப் பாகங்கள்
கிளாஸ் சென்டர்                ஆடி நடுவம்
ஆப்டிகல்ஸ்                           கண்ணாடி நடுவம்
ஷீ மார்ட்                      காலணியகம்
ஆயில் ஸ்டோர்                 எண்ணெய் அங்காடி
மியூசிகல்ஸ்                     இசையகம்
இன்ஸ்ட்ருமென்ட்                இசைக்கருவி
பிளவர் பசார்                          மலர் அங்காடி
விஜிடபுள் மார்க்கெட்                   காய், கனி அங்காடி
புரூட் மார்க்கெட்                பழக்கடை
ஃபிஷ் மார்க்கெட்               மீன் அங்காடி

கருத்துகள் இல்லை: