அரசு பஸ்களில் முன்பதிவு 60 நாட்கள்!
அரசு பஸ்களில் டிக்கட் முன்பதிவு செய்யும் காலம் 30 நாட்களில் இருந்து தற்போது 60 நாட்களாக
நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் தீபாவளிக்கு 8 .11 .2012 அன்று பேருந்துகளில் செல்ல, 9.9.2012 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர, சென்னையில் இருந்து புறப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்த புறநகர் பயணிகள், பெருங்களத்தூர் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய இடங்களில் ஏறும் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக