Pages

செவ்வாய், டிசம்பர் 01, 2009

மாதவிடாய் தருனத்தில் தோன்றும் உடல் உபாதைகளை குணப்படுத்தும் ராஜ வைத்தியம்

கொய்யாபழம் மாதவிடாய் தருனத்தில் தோன்றும் உடல் உபாதைகளை குணப்படுத்தும்
ராஜ வைத்தியம்
ஆப்பிளைக்கூட வெறுக்கும் பெண்கள்சிலர் உண்டு ஆனால் கொய்யாப்பழத்தை
வெறுப்பவர் யாரும் இருக்கமாட்டார் இதைபடித்த பிறகாவது
இதுவரை நாம் அறியாத ஒரு அபரீத மருத்துவ சக்தி கொய்யாபழத்தில் உள்ளது,
பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது உடலில் ஏற்படும் அசதி, சோர்வு, மற்றும்
உடல்வலிகளைபோக்கும் அருமருந்து, பல நாட்டு மருத்துவர்கள்
இந்தகொய்யாபழத்தின் அபரீத மருத்துவ குணத்தை தெரிந்தும்பொதுவாக சொல்ல
மறுக்கிறார்கள், அல்லது முக்கியமானவர்கள ிடம் மட்டும் சொல்லி அதை வெளியே
சொல்லாமல் இருக்கவும் சொல்கிறார்கள்,
திரைப்படங்களில் வெந்தயம் போன்றவற்றை தருவது போல் காட்டி வெந்தயம்
மாதவிடாய காலங்களில் நல்ல மருந்து என்று நம்பவைக்கிறார்க ள்,வெந்தயமும்
நல்ல மருந்துதான் ஆனால் வெந்தயம் கூழ்மாகி உடலுக்குள் சென்று அதன்
வேதிவினைகள் உயிற்சக்திகளாக மாறி உடலுக்கு நலம் தரும் மருந்தாக
மாறுகிறது, ஆனால் கொய்யாப்பழம் அப்படி அல்ல. சாப்பிட்ட சில
மணித்துளிகளில் இருந்தே தனது பணியை ஆரம்பிக்கிறது,
• மாதவிடாய் காலங்களில் ஏன் அசதி, சோர்வு, உடல் வலி போன்றவைகள் வருகிறது?,
மாதவிடாய் காலங்களில் உடலுக்கு சக்தியை அளிக்கும் உயிர்ச்சத்துக்க ளை
அதிகமாக கழிவை வெளியேற்ற உடல் பயன்படுத்துகிறத ு, அப்போது உடலில் பல
பாகங்களுக்கு தேவையான உயிர்சத்துகள் குறைவு ஏற்படும் போது அவற்றை பெற
அந்த அந்த உறுப்புகள் முயற்சிசெய்கிறது, உடலுக்குள் நடைபெறும் இந்த
போராட்டத்தின் விளைவு தான் மேற்கூறிய உடல் உபாதைகள்,
வெந்தயம் போன்றவைகள் உடலில் ஏற்படும் இந்த மாய நிலையை சமமாக வைக்கும்
மருந்தாக பாவிக்கிறோம்.
கொய்யாப்பழம் எப்படி வேலை செய்கிறது
கொய்யாபழத்தில் உள்ள உயிர் வேதிப்பொருட்கள் இவை (Citric acid, tartaric
acid, Diammonium phosphate, Sucrose, Dextrose, Potassium metabisulfite
K2S2O5(s)→ K2O(s) 2SO2(g), Sulfuric acid, Peptone) இதில் பொட்டாசியம்
மெட்டபை சல்பேட் அபரீதமாமான ஒரு கிரியையை உடலுக்குள் செய்கிறது அதாவது,
இரத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் இனைந்து ஆக்ஸிஜனேற்றத்தை விரைவு படுத்து
கிறது, வெந்தயத்தில் இல்லாத ஒரு பொருள் தையம்மொனுயம் இதன் பணி செல்களில்
இருந்து வெளிப்படும் உயிர்ச்சத்தை சமமாகவைக்க உதவுகிறது இதற்கு சிட்ரிக்
அமிலம் பெரிதும் உதவியாக இருக்கிறது(pH 2.5,3.0, 3.5, 4.0, 4.5 and 5.0.
pH was adjusted with citric acid),(சிட்சிக் அமிலம் தையம்மெனூயம் உடலில்
வேலை செய்யும் போது ஏற்படும் pH மாற்றம்) அதாவது மாதவிடாய் காலத்தின்
போது உடலின் இதர பகுதியில் இருந்து எடுக்கப்படும் உயிர்ச்சத்துக்க ள்
விரைவாக மீண்டும் செல்களை சேர பெரிதும் உதவுகிறது, இதனால் மேலே சொன்ன
மாயையான போராட்டம் இங்கு கட்டுப்படுத்தப் படுகிறது, இதனால் உடல் சமநிலை
பெற்று பெண்களுக்கான உடல் உப்பாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கிறது,
கொய்யாபழம் கூழ்மமாக மாறி உடலில் உடனே வேலை செய்ய ஆரம்பிக்கிறது,
மேல்நாடுகளில் கொய்யாப்பழம் பல்ப்கிடைக்கும் இதை பெண்கள் மாதவிடாயின்
போது வெறும் வயிற்றில் சாப்பிடுவார்கள் ,
நமக்கு கடைகளில் பழமாகவே கிடைக்கும், பருவமில்லா காலங்களில் உலர் கொய்யா
கனிகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்,
*சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கொய்யா கனியை விட காயை உண்ணலாம், காயில்
சுக்ரோஸின் அளவு மிகவும் குறைவாக உள்ளது,
*இதர பலன்கள்
புண்களை எளிதில் ஆற்றும் தன்மை, நுரையீரல் சவ்வு கிழிதலை விரைவாக
தடுக்கும் மருத்துவகுணம்(ந ுரையீரல் ஓட்டை என்று சொல்வார்கள்),வாய்
துர்நாற்றத்தைபோக்கும், வாயின் உட்பகுதியில் செதில்கள் கிழிவதை
தடுக்கும், வாய்ப்புண்களுக் கு சிறந்த மருந்து, எலும்பு தேய்மானம் என்று
கூறுவார்கள் நினநீர் சுரப்பிகளின் பணி குறைவாதால் ஏற்படும் இந்த
தேய்மானத்தை சரிசெய்து மூட்டு வலிகளை நிவர்த்தி செய்யும் அபரீத குணம்
போன்றவை கொய்யாப்பழத்தில ் உள்ளது. 

கருத்துகள் இல்லை: