வணக்கம் கூறுவதன் அறிவியல் காரணிகள்
நமது சமுகம் இரு கை கூப்பி மரியாதையை செய்யும் நிமித்தம் ஒருவர் மற்றொருவருக்கு வணக்கம் செழுத்துவோம். அதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணிகளை கிழே தொகுத்துள்ளேன்.
நாம் கை கூப்பும் பொழுது நமது விரல் நுனிகள் ஒவ்வொன்றும் இணையும். நமது விரல் நுனிகள் தான் நமது கை, காது, புத்தி அகிவைக்கான அழுத்த புள்ளிகள்( Body Accu Pressure Points). கை கூப்பும் பொது உண்டாகின்ற அழுத்தம் அந்த புள்ளிகளை எழுப்பி விடுகின்றன. ஆகையால் அந்த நபரை நாம் நியாபகம் வைத்து கொள்ள இது உதவுகிறது.
நமது கையை நாம் இதயத்திற்கு மேலே வைத்து தான் கூப்பி வணங்குகிறோம். அது இதயத்தில் இருந்து மரியாதையை செழுத்துகிறேன் என்று பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக