நீரிழிவு நோயை கண்காணிக்க இனி ஐ போன் போதும்!
இன்று சிறுவர் முதல் அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி ஆட்கொள்ளும் நோய் நீரிழிவு ஆகும். இந் நோய் வந்துவிட்டால் அதனை மாற்றுவதற்கு இன்றைய தேதிவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந் நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமே நீரிழிவுக்கு ஆட்பட்டவர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
அவ் வகையில் வேண்டிய பொழுதில் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை கணக்கிட, ஐ போனில் பொருத்தி பாவிக்கக்கூடிய கருவி சந்தைக்கு வந்துள்ளது.
iBGStar என பெயரிடப்பட்டுள்ள இக்கருவியின் விலை £48 மாத்திரமே என்பது இனிப்பான செய்தியாகும்.
இக் கருவியை ஐ போனில் பொருத்தி அதில் ஒரு துளி இரத்தத்தை விட்டால் போதும், சிறிது நேரத்திலேயே இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை சொல்லிவிடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக