மாதம்
|
லத்தின் பெயர்
|
காரணம்
|
ஜனவரி
|
Januarius
|
ஜனஸ் என்ற கடவுளின் பெயரால்
|
பெப்ரவரி
|
Februaris
|
பெப்ருவா என்கிற பண்டிகையின் பெயரால்.
|
மார்ச்
|
Martius
|
மார்ஸ் கடவுளின் பெயரால்
|
ஏப்ரல்
|
Aprilis
|
அப்ரோடிட் கடவுளின் பெயரால்
|
மே
|
Maius
|
மையா கடவுளின் பெயரால்
|
ஜூன்
|
Junius
|
ஜூனோ கடவுளின் பெயரால்
|
ஜூலை
|
Julius
|
ஜூலியஸ் சீசரின் பெயரால். (பொ ச மு. 44லிருந்து.) அதற்கு முதல் ஐந்தாவது மாதமாக குவிண்டஸ் என அழைக்கப்பட்டது.
|
ஓகஸ்ட்
|
Augustus
|
அகஸ்டசின் பெயரால். (பொ ச மு. 8 லிருந்து.) அதற்கு முதல் ஆறாவது மாதமாக செக்ஸ்ட்டஸ் என அழைக்கப்பட்டது.
|
செப்டெம்பர்
|
September
|
ஏழாம், எட்டாம், ஒன்பதாம், பத்தாம் மாதங்கள் என, செப்டம், ஒக்டம், நவம், டிசம் என அழைக்கப்பட்டது. (முந்தைய கலண்டரில் பத்து மாதங்களே இருந்தன.)
|
ஒக்டோபர்
|
October
| |
நவம்பர்
|
November
| |
டிசம்பர்
|
December
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக