| சித்தர் பெயர் | பிறந்த ஊர் |
| திருமூலர் | சிதம்பரம் |
| காலாங்கி நாதர் | காஞ்சிபுரம் |
| கும்பமுனி | கும்பகோணம் |
| மச்சமுனி | மயில்தேசம்/ மயிலாடுதுறை |
| சட்டைமுனி | சீர்காழி |
| அழுகண்ணி சித்தர் | நாகப்பட்டினம் |
| இடைக்காடர் | திருவிடைமருதூர் |
| சுந்தரர் | மதுரை |
| கமலமுனி | மதுரை |
| பாம்பாட்டி | துவாரகை |
| புண்ணாக்கீசர் | நங்கனாச்சேரி |
| கொங்கணர் | திருக்கணங்குடி |
| நாரதனார் | திருவிடைமருதூர் |
| வசிட்டர் | வைத்தீசுவரன் கோவில் |
| வால்மீகர் | திருவை |
| கருவூரார் | காளத்தி |
| விசுவாமித்திரர் | காசி |
| அகப்பேய் சித்தர் | திருவையாறு |
| கடுவெளிச் சித்தர் | காஞ்சி |
| புலத்தியர் | ஆவுடையார் கோவில் |
| கோரக்கர் | கழுக்குன்றம் |
| காசியபர் | ருத்திரத்தலம் |
| கௌதமர் | அருணகிரி |
| மார்க்கண்டர் | கருவைநல்லூர் |
| மூலர் | திரிகூடல் |
| புலத்தியர் | பாபவிநாசம் |
| காலாங்கிநாதர் | திருக்கடவூர், திருப்புவனம், திருக்கோவலூர் |
| விசுவாமித்திரர் | ஆடுதுறை |
| பாம்பாட்டி | திருக்காளம் |
| வரரிசி | திருப்பனந்தாள் |
| கன்னிசித்தர் | திருப்பெருங்காவூர் |
| மச்சமுனி | ஆனைக்கா |
| மார்க்கண்டர் | சேறை என்கிற சேத்தூர் |
| திருமூலர் | மலைநாடு/நெடுங்குன்றூர்/ சிதம்பரம் |
| கோரக்கர் | திருக்கோணம் |
| கொங்கணர் | தனிக்கோடி |
| கமலமுனி | திருவாஞ்சி |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக