பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள்.
1. அமெரிக்க சுதந்திர போரின் வீரர் - ஜார்ஜ் வாஷிங்டன்
2. விதியின் மனிதர் - நெப்போலியன் 3. ஹரியானா எக்ஸ்பிரஸ் - கபில்தேவ் 4. சாதுமுனிவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார் 5. ரசிகமணி - டி.கே.சிதம்பரநாத முதலியார் 6. பண்டிதமனி - மு,கதிரேசன் செட்டியார் 7.இந்தியாவின் சார்லி சாப்ளின் - என்.எஸ்,கிருஷ்ணன் 8. மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை 9. கருப்பு காந்தி - காமராசர் 10. கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சிதம்பரனார் 11. நவீன இந்தியாவின் தந்தை - இராஜாராம் மோகன்ராய் 12. பறவைகளின் தோழர் - சலீம்அலி 13. கிரிக்கெட்டின் தந்தை - டபிள்யூ வி.கிரேஸ் 14. ரேடியம் லேடி - மேரிகியூரி 15. உயிரியலின் தந்தை - சார்லஸ் டர்வின் 16. இரும்பு வண்ணத்துப்பூச்சி - இமெல்டா மார்கோஸ் 17. மக்களின் மனிதன் - ஆண்ட்ரூ ஜாக்சன் 18. அமெரிக்காவின் தந்தை - ஜார்ஜ் வாஷிங்டன் 19. இயற்பியலின் தந்தை - சர்.ஐசக்.நியூட்டன் 20. மாதர்குல மாணிக்கம் - முத்துலட்சுமி 21. இந்திய எக்கு தொழிலின் தந்தை - ஜே.ஆர்.டி.டாட்டா 22. அமைதி மனிதர் - லால்பகதுர் சாஸ்திரி 23. இயற்கைக் கவிஞர் - வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் 24. இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு 25. திராவிட வித்யாபூசணம் - உ.வே.சாமிநாதய்யர் 26. அணு விஞ்ஞானத்தின் தந்தை - ஜான் டால்டன் 27. சாரணர் தந்தை - லார்ட் பேடன்பவுல் 28. தமிழ் மாணவர் - ஜி.யூ.போப் 29. கவிக்குயில் - சரோஜினி நாயுடு 30. தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர் 31. வாகீச கலாநிதி - கி.வா.ஜகந்நாதன் 32. பஞ்சாப் கேசரி - லாலா லஜபதி 33. இந்திய வானவியலின் தந்தை - வராகமிகிரர் 34. பறக்கும் சீக்கியர் - மில்காசிங் 35. ஒலிம்பிக் ராணி - வில்மா ருடால்ப் 36. உருக்குத் தொழிலின் தந்தை - சர்.ஹென்றி பெசிமர் 37. சிலம்புச் செல்வர் - ம.பொ.சிவஞானம் 38. கணித மேதை - ராமானுஜம் 39. அதிசய மனிதர் - ஜி.டி.நாயுடு 40. குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளியப்பா 41. ஈமெயிலின் தந்தை - ரே. டாம் வின்சன் 42. மலை எலி - வீரசிவாஜி 43. குருஜி கோ- ல்வல்கர் 44. இந்திய அறிவியலின் தந்தை - சர்.சி.வி.இராமன் 45. விஞ்ஞான மந்திரவாதி - மைக்கேல் பாரடே 46. மைசூர்புலி - திப்புசுல்தான் 47. கல்கி - ரா.கிருஷ்ணமூர்த்தி 48. தமிழ் நாடகத்தின் தந்தை - சங்கரதாஸ் சுவாமிகள் 49. இந்தியாவின் சேக்ஸ்பியர் - காளிதாசர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக