Pages

வியாழன், ஜூன் 20, 2013

TNPSC தேர்வுக்குத் தேவையான முக்கியமான பொதுஅறிவுத் தகவல்கள்..!!


TNPSC தேர்வுக்குத் தேவையான முக்கியமான பொதுஅறிவுத் தகவல்கள்..!!
  • சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் - ராய் சவுத்ரி
  • சித்தன்ன வாசல் ஓவியங்கள் பல்லவர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்டவை.
  • தென்னாப்பிரிக்காவில் அகிம்சைப் போர் நடத்திய இந்தியப் பெண்மணி தில்லையாடி வள்ளிIயம்மை.
  • ஒலிவ மரங்கள் ஐரோப்பா கண்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.
  • இந்தியாவில் தொலைபேசி வசதியை அறிமுகப்படுதியவர் - கார்ன் வாலிஸ் பிரபு
  • ஐரோப்பாவின் எந்திரப் பட்டரை - பெல்ஜியம்
  • ஐரோப்பாவின் மர ஆலை - சுவீடன்
  • தங்கக் கம்பளி இடம் - ஆஸ்திரேலியா
  • கிரானைட் நகரம் - அபெர்டீன்
  • பறக்கும் மீன்களின் நகரம் - பார்படாஸ்
  • சாதுக்களின் நகரம் - பிலடெல்பியா
  • காற்று நகரம் - சிகாகோ
  • உலகின் சேமிப்புக் கிடங்கு - மெக்சிகோ
  • தினமும் ஒரு மனிதன் சுவாசிக்கத் தேவைப்படும் காற்றின் அளவு - 16 கிலோ.
  • முகர்ந்தால் வாடிவிடும் மலர் - அனிச்சமலர்.
  • உலகில் உள்ள மூங்கில்கள் வகை - 1200
  • ஈயின் ஆயுட்காலம் - 10 நாட்கள்
  • ஆக்டோபஸுக்கு உள்ள இதயங்களின் எண்ணிக்கை -3
  • மேட்டூர் அணை கட்டி முடிக்கபட்ட ஆண்டு - 1934

கருத்துகள் இல்லை: