Pages

புதன், பிப்ரவரி 13, 2013

தமிழகத்தில் உள்ள பறவைகள் காப்பகங்கள்

தமிழகத்தில் உள்ள பறவைகள் காப்பகங்கள்
வெள்ளோடு பறவைகள் காப்பகம்
ஈரோடு மாவட்டம்
கரிக்கிலி பறவைகள் காப்பகம்
காஞ்சிபுரம் மாவட்டம்
கரைவெட்டி பறவைகள் காப்பகம்
பெரம்பலூர் மாவட்டம்
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் காப்பகம்
திருவள்ளூர் மாவட்டம்
வடுவூர் பறவைகள் காப்பகம்
தஞ்சாவூர் மாவட்டம்
சித்திரன்குடி பறவைகள் காப்பகம்
இராமநாதபுரம் மாவட்டம்
மேல்செல்வனூர்-கீழ்செல்வனூர் பறவைகள் காப்பகம்
இராமநாதபுரம் மாவட்டம்
கஞ்சிரன்குளம் பறவைகள் காப்பகம்
இராமநாதபுரம் மாவட்டம்
வேட்டங்குடி பறவைகள் காப்பகம்
சிவகங்கை மாவட்டம்
வேடந்தாங்கல் பறவைகள் கப்பகம்
செங்கல்பட்டு மாவட்டம்
கோடியக்கரை பறவைகள் காப்பகம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
பழவேற்காடு பறவைகள் காப்பகம்
தமிழ்நாடு, ஆந்திர கடற்கரையோரம்

கருத்துகள் இல்லை: