Pages

செவ்வாய், டிசம்பர் 11, 2012

"Windows 8 for Dummies" இலவச மின் புத்தகம்

"Windows 8 for Dummies" இலவச மின் புத்தகம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4kcB9izY9UlS8i5zIk3W2wgitWV3UW97A6hgHINNNA4Ro_lfucmRY0TsqM5FqQ-rZLfSdrjqfmk6jjZEsxvyDE0rnIsEKCXTiSqyzbB96654nSrs0oy-6V8IK9kpLkePSilDorIAI5zc/s200/windows+8+for+dummies.png

நீங்கள் விண்டோஸ் க்கு புதியவரா என்று இப்போது உங்களிடம் என்னால் கேட்க முடியாதுஅது வெளியாகியே ஒரு மாதம் தானே ஆகிறது. அனைவருக்கும் அது புதியது தான். அதை எளிதாக கையாள dell நிறுவனம் இலவச மின் புத்தகம் ஒன்றை வழங்குகிறது. 

Dell Enterprise team வெளியிட்டுள்ள இந்த ஆங்கில மின் புத்தகம் உங்களுக்கு விண்டோஸ் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லும். 

Chapters: 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUBgw4_e0QLuR_9FhuxSw1e_qYRnD56LwO1sWo2GH7LO1EpNGxB4T98l0YVh3z8qmfXqK_ZTJfqCb-rMfe03uyTxzYMCxf4Q3dh6GJab-vs4WQKrYaFRQiUEYSSQ8-uq8LDCeZY4a0TwM/s320/windows-8-topics.png

1.       The New Start Screen
2.       The Traditional Desktop
3.       Storage: Internal, External, and in the Sky
4.       Working with Apps
5.       Engaging the Social Apps
6.       Getting Connected and Having Fun through the Start Screen
7.       Ten Things You’ll Hate about Windows 8 (And How to Fix Them)
Windows 8 குறித்த அனைத்தையும் வழங்கும் இந்த மின் புத்தகத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள். 

Windows 8 
குறித்த மற்ற சில மின்புத்தகங்கள்:

கருத்துகள் இல்லை: