ஒரு பகுதி வைரத்தினாலான பூமியை போன்ற 2 மடங்கு பெரிதான கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 55 Cancri e என்று பெயரிடப்பட்டுள்ள இக்கிரகத்தை பிரெஞ்சு - அமெரிக்க ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இக்கிரகத்தின் மேற்பரப்பு காரீயம் மற்றும் வைரத்தினால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக