பண்டைய காலத்தில் (கி.மு. சுமார் 2500 ஆண்டு) எகிப்தியர்கள் மனிதனின் இறப்பிற்குப் பிறகும் வாழ்க்கை உண்டு என நம்பினர். எனவே எகிப்தியர்கள் இறந்த பின்பு அவர்கள் பயன்படுத்திய ஆபரனங்கள், பொருட்கள் ஆகியவை இறப்பிற்கு பிந்தைய வாழ்விற்கு அவர்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.
இறந்த பிறகும் வாழ்க்கை உண்டு என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் எகிப்திய மன்னர்கள் இறந்த பின்பு, அவர்களது உடல்கலை பதப்படுத்தி இந்த பிரமிடுகளில் மம்மிக்களாக வைத்தனர்,
மன்னர் உயிருடன் இருந்த போது மன்னர் பயன்படுத்திய விலை உயர்ந்த ஆபரணங்கள்கிய வெள்ளி, தங்கம், வைரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவை அவரது இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்காக அவருடன் சேர்த்து புதைக்க பட்டது
மன்னர்கள் மட்டு மின்றி மந்திரிகள், மகாராணிகள், மதகுருமார்கள் ஆகிய அனைவருக்கும் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப தனி தனியே மன்னருக்கு அருகாமைலேயே பிரமிடுகள் கட்டப்\பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக