சுதந்திர தினச் சிறப்பு: 'ஜெய்ஹிந்த்' செண்பகராமன்!
தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக 'ஜெய் ஹிந்த்...' அதாவது, 'வெல்க பாரதம்'என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி. அந்தச்
சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!இதுமட்டுமா..?

இந்தியர்களைப் பற்றி தவறாகப் பேசிய ஹிட்லரை எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்க வைத்தவர்,விடுதலைப் போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக