Pages

சனி, ஆகஸ்ட் 11, 2012

கனடியப் பிரதமரினதும், ஒன்ராறியோ முதல்வரினதும் பாராட்டுக்களைப் பெற்ற விஞ்ஞானி கீதா ரவீந்திரன்


கனடாவின் மி;கப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் தலைமை அலுவலகத்தில் பொறியியல் விஞ்ஞானியாக பணியாற்றும் கீதா ரவீந்திரன் அண்மையில் கனடாவின் ஒசாவா நகரில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த கனடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் மற்றும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டால்ரன் மெக்குயின்றி ஆகியோரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும், சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறியவர்களுமான தமிழ் பேசும் பெற்றோருக்கு பிறந்த கீதா அமெரிக்காவில் கல்வி கற்று பொறியியல் துறையில் உயர்கல்வி கற்று பொறியியல் கலாநிதிப் பட்டம் பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அமெரிக்காவின் நாசாஅணு ஆராய்ச்சி நிலையத்தில் பொறியியல் விஞ்ஞானியாக சில ஆண்டுகள் பணியாற்றிய கீதாவை அமெரிக்காவின் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அதிக சம்பளத்தை பேசிய அவரை தனது விஞ்ஞான ஆராச்சிப் பிரிவில் ஒரு பொறியியல் விஞ்ஞானியாக பணியாற்றும் வாய்ப்பை இரு வருடங்களுக்கு முன்னர் வழங்கியது.
அமெரிக்காவில் ஒரு வான் பொறியியல் நிபுணராக பணியாற்றிய தனது தந்தையைப் போன்று பொறியியல் விஞ்ஞானத்துறையில் பணியாற்றிய கீதா பல கண்டு பிடிப்புக்களை மேற்கொண்டார்.
இந்த வகையில் மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கு மின்சக்தியை வழங்கும் மிக நுட்பமான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து, அந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் கனடாவில் தயாரிக்கப்படும் ஜி.எம் கார்களுக்கு பயன்படுத்தி தற்போது அந்த கார்களுக்கு மிகுந்த மதிப்பைப் பெற்றுத் தந்தமைக்காக ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் கீதாவை கனடிய பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பருக்கும் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டால்ரன் மெக்குயின்றிக்கும் அறிமுகம் செய்யும் வகையில் அவர்கள் இருவரையும் தனது கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தது.
பிரதமரும் மாகாண முதல்வரும் கனடாவின் ஒஸ்சாவா நகரில் அமைந்திருக்கும் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு வருகை தந்த போது அவர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் கார்களின் மின்சாரத் தேவையை அதிக பொருட் செலவின்றி வழங்குவதற்குரிய தமது கண்டுபிடிப்பு பற்றி விளக்கமளித்தார்.
மேற்படி சந்திப்பின்போது கனடாவின் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான திரு கெவின் வில்லியம்ஸ் அவர்களும் அங்கு வருதை தந்திருந்தார்
தமிழ் பேசும் பொறியியல் விஞ்ஞானி கீதா ரவீந்திரன் கனடாவின் பிரதமருக்கும் ஒன்றாரியோ மாகாண முதல்வருக்கும் புதிய தொழில் நுட்பம் தொடர்பாக விளக்கமளிப்பதை படங்களில் காணலாம்.

General Motors of Canada invests in Canadian R&D


GM Canada president Kevin Williams, Ontario premier Dalton McGuinty, GM Canada energy systems engineer Gita Ravindran and Canadian prime minister Stephen Harper at the GM Canadian Engineering Centre in Oshawa, Ontario
General Motors of Canada has outlined its commitment to significantly invest in research and development (R&D) activities in Canada. Between 2009 and 2016, GM is making investments totaling $850 million in R&D in Canada, which will provide long-term sustainable benefits to GM and the Canadian automotive sector through 2016 and beyond.
“GM has long been a Canadian technology and innovation leader and these additional investments will build our expertise in strategic and important technologies even further,” said Kevin W. Williams, president and managing director, GM Canada. “Since 2009 alone, employees at our Canadian Engineering Centre have generated nearly 100 records of invention which allow us to offer better solutions for our customers, helping GM to design, build and sell the world’s best vehicles.”
“General Motors of Canada has made great strides since 2009 when our Government pledged its support to help it restructure. We are encouraged that, thanks in part to that support, GM is now making important investments in the future of the auto sector and manufacturing in Canada,” said Prime Minister Harper. “Such investments in R&D bring long-term benefits to Canada, driving made-in-Canada innovation, increasing our ability to compete internationally and creating high-paying, stable jobs.”
“The commitment, perseverance and skills of our auto workers have helped companies like GM fuel the continued recovery of our auto sector — an industry we’ve been proud to partner with because it supports 485,000 good jobs for Ontario families. GM’s continued investments in research and development will no doubt create even more good jobs down the road,” said Ontario Premier Dalton McGuinty.
Since 2009, GM has increased its investments in R&D and engineering in Canada, including growing activities at the Canadian Engineering Centre in Oshawa, Ontario. According to the firm, GM is committing to further leverage Canada’s expertise in strategic and important technologies by expanding activities in light-weighting materials, mechatronics, software and communications. Cutting-edge technologies like these are critical to the development of tomorrow’s vehicles and the sustainability of Canada’s automotive sector.
GM’s commitments include:
Investing in new streams of state-of-the-art advanced technology research at the Canadian Engineering Centre, positioning the Oshawa-based facility as an integral part of GM’s global engineering and R&D networks;
Enhancing partnerships with automotive suppliers that strengthen innovation and competitiveness in the Canadian supplier base, including new co-development projects and greater opportunities for start-ups to access funding through GM Ventures; and continuing to develop formal technology linkages among Canadian universities, institutes, supplier and manufacturers in key technology areas that are aligned with Canadian R&D clusters and GM’s priorities.
Headquartered in Oshawa, Ontario, General Motors of Canada Limited (GMCL) employs more than 10,000 people across the country. GMCL markets Chevrolet, Buick, GMC and Cadillac vehicles and related services through Canada’s largest automotive dealer network. for more information visit: www.gm.ca

கருத்துகள் இல்லை: