Pages

திங்கள், பிப்ரவரி 23, 2015

BlueStacks Emulation இல்லாமலேயே, நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து WhatsApp உபயோகிக்க..

WhatsApp on PC!!!! New Method using Google Chrome..
 
BlueStacks Emulation இல்லாமலேயே, நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து WhatsApp உபயோகிக்க, செய்திகள் அனுப்ப புதிய முறை. இதன் மூலம் கம்ப்யூட்டர் கீபோர்ட் உபயோகித்து தமிழிலேயே செய்திகள் அனுப்பலாம், இணையத்தில் பார்ப்பத்தை எல்லாம் மிக மிக எளிதாக வாட்ஸ் அப்பில் பகிரலாம். ஆண்ட்ராய்டு போன்கள் மட்டும் (iphoneக்கு இன்னும் வரவில்லை )
1. கம்ப்யூட்டரில் க்ரோம் பிரவுசர் திறந்து அதில்https://web.whatsapp.com/ என்ற வலைதளத்துக்கு சென்றால், QR கோடு காண்பிக்கப்படும்.
2. உங்கள் ஃபோனில் வாட்ஸ் அப் அப்ளிகேஷன் திறந்து, அதில் settings பகுதிக்குச் சென்று WhatsApp Web ஆப்ஷனை செலெக்ட் செய்தால், QR கோடு ஸ்கேனர் திறக்கும்.
3. இந்த ஸ்கேனர் மூலம், க்ரோம் பிரவுஸரில் காட்டப்பட்டிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்யுங்கள். அவ்வளவுதான்!
4. அடுத்த சில நொடிகளில் உங்கள் க்ரோம் பிரவுஸரிலேயே, உங்கள் ஃபோனில் இருந்ததுபோல வாட்ஸ் அப் பிரதிபலிக்கும். ஃபோனில் இருக்கும் அனைத்து ஆப்ஷன்கள், வசதிகளும் இந்த வெப் அப்ளிகேஷனில் உள்ளன.

கருத்துகள் இல்லை: