Pages

புதன், ஆகஸ்ட் 21, 2013

உலகின் காணப்படும் ஒரேயொரு தட்டையான மலை இதுதான்!



மலைகள் என்றாலே அதன் கூம்பு வடிவம் தான் முதலில் நினைவுக்கு வரும் . ஆனால் இங்கொரு மலை முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் காணப்படுகிறது. Roraima Mountain என்று சொல்லப்படுகின்ற மலையொன்று ஸ்பெயினில் அமைந்துள்ளது. 31km பரப்பளவுடைய இந்த மலை உயரமானது.
இதன் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் முக்கோண வடிவில் காணப்படும் மேற்பரப்பின் மூலைகள் ஒவ்வொன்றும் Venezuela, Brazil மற்றும் Guyana ஆகிய நாடுகளை நோக்கி அமைந்திருக்கின்றன.



கருத்துகள் இல்லை: