தெரிந்து கொள்வோம் வாங்க!-பகுதி-23
- ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் - ராபட்கிளைவ்.
- ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு -ரஷ்யா.
|
தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது - ஈஸ்ட்
|
வளையாமல் நேராகச் செல்லும் நீளமான ரெயில் பாதை உள்ள நாடு -ஆஸ்திரேலியா-478 கி.மீ
உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுவது -ஆக்சிஅசிட்டிலின்.
காய்களை பழங்களாக்க பயன்படுவது -எத்திலின்.
விண்வெளியில் உணவாகப் பயன்படுவது -குளோரெல்லா.
முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது -வெள்ளிநைட்ரேட்.
குடி நீரில் நோய் கிருமிகளை அழிக்க பயன்படுவது -குளோரின்.
விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு -அயர்லாந்து.
பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது - பொட்டாசியம் நைட்ரேட்.
மிகப்பெரிய தங்கச்சந்தை உள்ள இடம் -லண்டன்.
இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் -செரி.
பச்சையம் இல்லாத தாவரம் -காளான்.
சிலந்தி வகைகளில் அதிக விசமுள்ளது - தி பிளாக் விடோ.
நீரில் நீந்திக் கொண்டே உறங்கும் உயிரினம் -வாத்து.
யானையைப் போன்று தந்தம் உள்ள விலங்கு -வால்ரஸ்.
நின்று கொண்டே உறங்கும் விலங்கு -குதிரை.
ஈர்ப்புவிசை மிகக்குறைவான கோள் -புதன்.
இறந்த உடலை பாதுகாக்க பயன்படுவது -பார்மால்டிகைடு.
துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு - ஸ்பெயின்.
காந்தியடிகளுக்கு மகாத்மா காந்தி என்ற பட்டத்தை சூட்டியவர் - ரவீந்திரநாத் தாகூர்!
உலகிலேயே மிக அதிகமான நூல்களை எழுதியவர் - அலெக்சாண்டர் டூமாஸ்
காந்தக்கல்லைத் திசை காட்டும் கருவியாக முதலில் பயன்படுத்தியவர்கள் -சீனர்கள்.
ஆசிய கண்டத்திலேயே முதன் முதலில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய நாடு -தாய்லாந்து.
ஐரோப்பாவின் விளையட்டுத் திடல் என வர்ணிக்கப்படுவது -சுவிட்சர்லந்து
இந்தியாவிலேயே நீண்ட நெடுஞ்சாலை - தேசிய நெடுஞ்சாலை எண்-7 (காசியிலிருந்து கன்னியாகுமரி வரை) .
ஜெர்மனி நட்டின் தேசியப் பூ - சோளப் பூ
உலகில் தேங்காய் அதிகம் விளையும் நாடு - பிலிப்பைன்ஸ்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக