19 ம் நூற்றாண்டு அல்லது 1800 களின் நடுப்பகுதியில் இருந்து தமிழ் மொழியில் முதன்முதலாக இதழ்கள் அச்சில் வெளிவரலாயின. இவ்வாறு தமிழில் முதலில் வெளிவந்த இதழ்களில் பெரும்பாலானவை கிறித்தவ மற்றும் இந்து சமயக் கருத்துக்களை வெளியிட்டன.
1802 - அரசாங்க வர்த்தமானி (இலங்கை அரசிதழில் தமிழ்ப் பதிப்பு)
1812 - மாசத் தினச் சரிதை
1815 - யாழ்பாணத் திருச்சபை காலாண்டு இதழ்
1823 - நிர்வாகச் சிற்றிதழ் (பாண்டிச்சேரி அரசிதழ்)
1829 - சுஜநரஞ்சனி (பெங்களூரில் இருந்து வெளியான இதழ்)
1931 - தமிழ் இதழ் (தமிழ் மேகசின்)
1835 - வித்த்யார்ப்பணம்
1841 - உதயதாரகை
1844 - உதயாதித்தன்
1845 - நற்போதகம்
18?? - உடைகல் (19 நூற் தமிழ்ப் பத்திரிகை)
1863 - இலங்காபிமானி
1864 - இலங்கைக்காவலன்
1864 - தத்துவபோதினி
1867 - நட்புப் போதகன்
1869 - ஜநவிநோதிநி
1871 - ஞானபாநூ
1872 - அமிர்தவசனி
1873 - புதினாலங்காரி
1877 - இலங்கை நேசன்
1877 - சித்தாந்த சங்கிரகம்
1879 - சிந்தாந்த ரத்நாகரம்
1880 - சிவபக்தி சந்திரிகா
1880 - உதயபானு
1880 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி நண்பன்
1881 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி துணைவன்
1883 - இந்து மதப் பிரகாசிகை
1884 - சதிய வேதானுசாரம்
1886 - தத்துவவிவேசினி
1886 - பிரம்ப வித்யா பத்திரிகை
1887 - கிராமப் பள்ளி உபாத்தியாயர்
1887 - தரங்கப்பாடி மிசன் பத்திரிகை
1887 - மாதர் மித்திரி
1887 - மகாராணி
1888 - மாதர் மித்திரி
1889 - விவிலிய நூல் விளக்கம்
1889 - வைதீக சிந்தாந்த தீபிகை
1891 - விவேகச் சிந்தாமணி (இதழ்)
1897 - ஞான போதினி
1897 - தமிழ்க் கல்வி பத்திரிகை
1898 - அருணோதயம்
1898 - உபநிடதார்த்த தீபிகை
1898 - உபநிடத்துவித்தியா
1898 - சித்தாந்த தீபிகை
1899 - மாதர் மனோரஞ்சனி
1900 - கிவார்சனா தீபிகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக