அண்மையில் யாஹூ நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிகள் பல இணையத் திருடர்களால் ஹக் செய்யப்பட்டன.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள யாஹூ நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவினர்…
1. '123456′
2. 'password'
3. 'welcome'
4. 'ninja'
5. 'abc123′
6. '123456789′
7. '12345678′
8. 'sunshine'
9. 'princess'
10. 'qwerty'
ஆகிய மேலுள்ள 10 பாஸ்வேர்ட்களையும் தமது பாஸ்வேர்ட்டாக கொண்ட பாவனையாளர்களில் கணக்குகளே அதிக அளவில் ஹாக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போன்ற பாஸ்வேர்ட்களை வைத்திருப்போர் உடனடியாக அதனை மாற்ருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக