குறள் - சில தகவல்கள்
*ஓலைச் சுவடிகளில் இருந்த திருக்குறள், 1612 ம் ஆண்டு முதன்முதலில் அச்சிடப்பட்டது.
*திருக்குறளின் மூலத்தை முதலில் அச்சிட்டவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் அவர்கள்.
*திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் மணிக்குடவர்.
*திருக்குறளைப் பிற மொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்தவர் மேலை நாட்டு அறிஞர் வீரமாமுனிவர்.
*திருக்குறள் முதன்முதலில் மொழி பெயர்க்கப்பட்ட வேற்றுமொழி லத்தீன் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக