அ அகரன், அரிசில்கிழான், அழகுமலை, அகரமுதல்வன், அரியநாயகம் , அழகு திருமலை, அகத்தியன், அரியபிள்ளை, அழகுநம்பி, அகவழகன், அரியமணி, அழகுமுத்து, அகமுடைநம்பி, அரியமுத்து, அழகு முத்துக்கோன், அஞ்சி, அரிமா, அழகுவேல், அஞ்சாநெஞ்சன், அரிமாகோ, அழகுவேள், அஞ்சனவண்ணன் , அரிமாச்செல்வன் , அளப்பருங்கடலான் , அஞ்சனமழகியபிள்ளை , அரிமாப்பாண்டியன் , அளப்பருந்தேவன் , அஞ்சையன் , அரிமாத்தங்கம் , அறம் , அசோகன் , அருகன் , அறம் வளர்த்தான் , அடலேறு , அருங்கலநாயகன் , அறம் வளர்த்த நம்பி , அடல்எழிலன் , அருங்கலமணி , அறம் வளர்த்த நாயகன் , அடியார்க்கடியான் , அருங்கலநம்பி , அறம் வளர்த்த தம்பி , அடியார்க்குநல்லான் , அருங்கலமுத்து , அறம் வளர்த்த பெருமாள் , அடிகளாசிரியன் , அருண் , அறம் காத்தான் , அடைக்கலம் , அருண்மொழி , அறம் காத்த நம்பி , அடைக்கலம்காத்தான் , அருண்மொழித்தேவன் , அறம் காத்த முத்து , அடைக்கலநம்பி , அருண்மொழி வேந்தன் , அறம் காத்த வேல் , அடைக்கலமணி , அரும்பன் , அறம் காத்த வேள் , அடைக்கலமுத்து , அருள் , அறவாழி , அண்ணல் , அருளி , அறவணன் , அண்ணல்தங்கோ , அருளரசு , அறவாணன் , அண்ணல்நம்பி , அருளரசன் , அறிவன் , அண்ணல்முத்து , அருளப்பன் , அறிவரசு , அண்ணாமலை , அருளம்பலம் , அறிவரசன் , அண்டிரன் , அருளாளன் , அறிவுமதி , அத்தன் , அருளாளி , அறிவொளி , அத்தியப்பன் , அருளுடைநம்பி , அறிவுக்கனி , அதியமான் , அருள் தரும் பெருமாள் , அறிவுமுத்து , அதிவீரன் , அருள்நாயகம் , அறிவுக்கரசு , அதிவீரபாண்டியன் , அருள்வடிவேல் , அறிவுக்கொழுந்து , அதிகுணன் , அருள்நம்பி , அறிவுச்சுடர் , அதியன் , அருள்நிலவன் , அறிவுடையரசு , அந்திவண்ணன் , அருள்மணி , அறிவுச் செல்வன் , அந்துவன் , அருள்வேள் , அறிவுச் செல்வம் , அந்தோளன் , அருள்வேல் , அறிவு நம்பி , அப்பர் , அருட்பாண்டி , அறிவுடை நம்பி , அப்பன் , அருட்கண்ணன் , அறிவாணர்/ன் , அப்பையா , அருட்சுடர் , அறிவுமணி , அப்பூதி , அருட்செல்வன் , அறிவழகன் , அப்பாக்கண்ணு , அருட்செல்வம் , அறிவழகு , அப்பாப்பிள்ளை , அருட்குமரன் , அறிவண்ணல் , அம்பன் , அருட்குன்றன் , அறிவுடையரசன் , அம்பலம் , அருமருந்தன் , அறிவுக்கடலான் , அம்பலவாணன் , அருமைக்கண்ணன் , அறிவுக்கனல் , அம்பலத்தரசன் , அருமைக்கண்ணு , அறிவுருவோன் , அம்பலத்தாடி , அருமைச்செல்வம் , அறிவுறுவோன் , அம்மூவன் , அருமைமணி , அறின் , அம்மையப்பன் , அருமைமுத்து , அறுபடையோன் , அமிழ்து , அருமை நாயகம் , அறுமீன்அரசு , அமிழ்தரசன் , அருமையரசன் , அறுமீன்முத்து , அமிழ்திறைவன் , அருமைப்பாண்டியன் , அறுமீன்நம்பி , அமுதன் , அவைக்கஞ்சான் , அறுமீன் மணி , அமுதோன் , அவை நாயகம் , அறுமீன் செந்தில் , அமுதவாணன் , அவையரசு , அறுமீன் வேல் , அமுதரசன் , அவைநம்பி , அன்பு , அரங்கன் , அவைச்செல்வம் , அன்புப்பழம் , அரங்கரசன் , அழகர் , அன்புக்கனி , அரவரசன் , அழகர்நம்பி , அன்புப்பழம்நீ , அரங்கமுத்து , அழகன் , அன்புமணி , அரங்கத்தம்பி , அழகரசு , அன்புமுத்து , அரங்கமணி , அழகரசன் , அன்புநம்பி , அரங்கண்ணல் , அழகப்பன் , அன்புடைநம்பி , அரங்கண்ணன் , அழகடியான் , அன்புநிலவன் , அரசன் , அழகமுத்து , அன்புவேல் , அரசமலை , அழகிய கூத்தன் , அன்புத்தம்பி , அரசர்க்கரசன் , அழகிய பெரியவன் , அன்புமுருகன் , அரசேந்திரன் , அழகுருவன் , அன்புவாணன் , அரசமணி , அழகிய சிற்றம்பலம் , அன்புமன்னன் , அரசவேந்தன் , அழகிய சோழன் , அன்புநாடன் , அரசிளங்கோ , அழகிய பல்லவன் , அன்புச் செழியன் , அரசிறைவன் , அழகிய பாண்டியன் , அன்புப்பாண்டியன் , அரசு , அழகிய சேரன் , அன்புச் சோழன் , அரசுமலை , அழகிய பெருமாள் , அன்புச் சேரன் , அரசுமணி , அழகியவாணன் , அன்பரசு , அரசுநம்பி , அழகிய மணவாளன் , அன்பரசன் , அரசுச்சுடர் , அழகுமணி , அன்பண்ணல் , அரசுமதி , அழகுமணிவேல் , அன்பழகன் , அரசுநிதி , அழகையன் , அன்பழகு , அரன் , அழகுமுருகன் , அன்பாழளன் , அரணமுறுவல் , அழகோவியன் , அன்பிற்கரசு , அரவணியான் , அழகுபாண்டியன் ஆ ஆலவாயப்பன், ஆசான், ஆத்திசூடி, ஆலவாயரசு, ஆசைத்தம்பி, ஆத்தி, ஆலாலன், ஆட்டனத்தி, ஆத்தியப்பன், ஆலாலம் உண்டான் , ஆட்கொண்டான் , ஆதிபெருமாள் , ஆலிறைவன் , ஆடலரசு , ஆதிமுத்து , ஆலிலைச் செல்வன் , ஆடலரசன் , ஆதிமணி , ஆலிலைக் கண்ணன் , ஆடவல்லான் , ஆதியண்ணல் , ஆலிலை நம்பி , ஆடற்கோ , ஆதித்தன் , ஆவுடை நாயகம் , ஆடற்செல்வன் , ஆதிபகவன் , ஆவுடையப்பன் , ஆடலழகன் , ஆதிமூலம் , ஆவுடையார் , ஆனையரசு , ஆதிவாயிலார் , ஆழ்வாரப்பன் , ஆனைக்காரன் , ஆயர்கோன் , ஆழ்வார் நம்பி , ஆனைமுடி , ஆயரண்ணல் , ஆழ்வார்மணி , ஆனைமுத்து , ஆராவமுதன் , ஆழ்வார் அண்ணல் , ஆனைமணி , ஆரூரன் , ஆழ்வார் நாயகம் , ஆனைநம்பி , ஆரூரர் நம்பி , ஆழ்வாரரசு , ஆனைச்செல்வம் , ஆரூர்மணி , ஆழ்வார்பிள்ளை , ஆனைமுகம் , ஆரூர்முத்து , ஆழ்வார் மணி , ஆனைமுகன் , ஆரூர்நம்பி , ஆழ்வார் முத்து , ஆனைத்தம்பி , ஆரூர் நாடன் , ஆழ்வார் செல்வம் , ஆடியபாதம் , ஆரூர் செல்வம் , ஆழி , ஆடியசெல்வம் , ஆரூர் சோழன் , ஆழிச் செல்வம் , ஆடியமுத்து , ஆரூர் அரசு , ஆழிக்கண்ணன் , ஆடிய நாடன் , ஆரூர் முதல்வன் , ஆழியண்ணல் , ஆண்டி , ஆரூர் அமர்ந்தான் , ஆழிமழைக்கண்ணன் , ஆண்டியப்பன் , ஆரூர் அண்ணல் , ஆழியரசு , ஆண்டிமகன் , ஆலமர் செல்வன் , ஆழிமுத்து , ஆண்டித்தம்பி , ஆலமர் செல்வம் , ஆழியப்பன் , ஆண்டியண்ணல் , ஆலமர் நம்பி, ஆழிவாணன், ஆண்டிமாறன், ஆலமர் முத்து, ஆழிநாடன், ஆண்டிவுறுவோன், ஆலமர் மணி, ஆளப்பிறந்தான், ஆண்டிமுருகன், ஆலமர் முடி , ஆளவந்தான் , ஆதன் , ஆலமர் கண்ணன் , ஆளவந்தார் , ஆதன்நம்பி , ஆலமர் செஞ்சடை , ஆளுடையரசு , ஆதன்மகன் , ஆலமர் அரசு , ஆளுடைநம்பி , ஆதன்தந்தை , ஆலமர் அண்ணல் , ஆளுடையபிள்ளை , ஆதன்மாறன் , ஆலமர் அப்பன் , ஆறுமுகம் , ஆதன்காடன் , ஆலமர் நாயகன் , ஆறுமுகவேல் , ஆதன்மணி , ஆலமர் பிள்ளை , ஆறுமுகவேலன் , ஆதன்முத்து , ஆலமர் வாணன் , ஆறிறைவன் , ஆதப்பன் , ஆலவாயண்ணல் , ஆற்றலரசு , ஆதவன் , ஆலவாய்நம்பி , ஆற்றலரசன் இ இளங்கண்ணன் , இசை , இயற்றமிழ்நாகன் , இளங்கதிர் , இசைச்செல்வம் , இயற்றமிழ்முத்து , இளங்கதிரோன் , இசைச்செல்வன் , இயற்றமிழ் பாண்டியன் , இளங்கம்பன் , இசையரசு , இயற்றமிழ் சேரன் , இளங்கீரன் , இசையரசன் , இயற்றமிழ் சோழன் , இளங்குட்டுவன் , இசைவாணன் , இயற்றமிழ் வேந்தன் , இளங்குமரன் , இசைமணி , இயற்றமிழழகன் , இளங்குமணன் , இசையப்பன் , இயற்றமிழ் மதியன் , இளங்கோ , இசைநாயகம் , இயற்றமிழ் எழிலன் , இளங்கடுங்கோ , இசைமுத்து , இயற்றமிழ் பெருமான், இளங்கோவேள் , இசைநாடன், இயற்றமிழ் நெஞ்சன், இளஞ்சாத்தான், இசையன்பன், இயற்பகை, இளஞ்சித்திரன் , இசைமுரசு , இயற்கையரசு, இளஞ்செழியன் , இசைகோ , இயற்கையரசன் , இளஞ்சென்னி , இசைக்கோவன் , இயற்கை நம்பி, இளஞ்சேட்சென்னி , இசைக்கோவேந்தன் , இயற்கையன்பன், இளஞ்சேரல், இசைபேரரசு, இயற்கைச்செல்வன், இளஞ்சேரலாதன் , இசைமுடி , இயற்கையப்பன் , இளஞ்சூரியன் , இசைத்தேவன் , இராவணன் , இளஞாயிறு , இசைக்கண்ணன் , இராவணன் சேய் , இளநாகன் , இசைவேட்டன் , இராவணன் நம்பி , இளந்தத்தன் , இசைச்சோழன் , இராவணமாறன் , இளந்தமிழன் , இசைப்பாண்டியன் , இராவணநாகன் , இளந்திரையன் , இசைச்சேரன் , இராவணப் பாண்டியன் , இளந்தேவன் , இசைநம்பி , இராவணத் தமிழன் , இளம்பரிதி , இசைவேந்தன் , இராவண்ணன் , இளம்பெருமாள் , இசையரசன் , இரட்டைமலை , இளம்வழுதி , இசைநிதி , இருசப்பன் , இளம்பெருவழுதி , இசைக்குமரன் , இருநிதி , இளம்பேகன் , இசைமாறன் , இருநிதியன்பன் , இளம்பூதன் , இசைநாகன் , இருமதி , இளமகன் , இசைபாணன் , இருமதியன் , இளமதியன் , இசைகுழலன் , இரும்பிடர்த்தலையான் , இளமாறன் , இசையழகன் , இருமுடிச் சோழன் , இளமுருகன் , இசைப்பெருமாள் , இருங்கோவேள் , இளநாகன் , இசைமுருகன் , இரும்புநெஞ்சன் , இளவரசன் , இசைஎழிலன் , இரும்பொறை , இளவரசு , இசைநெஞ்சன் , இலக்கணமாறன் , இளவழகு , இசையாளன் , இலக்கணநம்பி , இளவெளிமான் , இசைப்பித்தன் , இலக்கணகுமரன் , இளம்பாணன் , இசைத்தமிழன் , இலக்கணவிளக்கன் , இளவேட்டன் , இசைக்கதிர் , இலக்கணமணி , இளையபெருமாள் , இடிமுரசு , இலக்கணக்கோ , இளையநம்பி , இடிமணி , இலக்கணன் , இளையான் , இடும்பன் , இலக்கியன் , இளையவன் , இடும்பையன் , இலக்கியமணி , இறைவன் , இடைக்கூடன் , இலக்கியமுத்து , இறையன் , இந்திரன் , இலக்கியப்பாண்டியன் , இறைஎழிலன் , இமயவரம்பன் , இலக்கியச்சோழன் , இறையவன் , இமையாவிழி , இலக்கியச்சேரன் , இறையரசு , இயக்கன் , இலக்கியக்குமரன் , இறையரசன் , இயலரசன், இலக்கியக்கதிர், இறைக்குருவன், இயலிசைவாணன், இலக்கியமதி, இறையன்பன், இயற்றமிழ்நம்பி , இலக்கியநிதி, இறையடியான், இயற்றமிழ்வாணன், இலக்கியநம்பி , இறைவேட்டன் , இயற்றமிழ்செல்வன், இலக்கியமாறன், இறையவாணன், இயற்றமிழரசு, இலக்கியகோ, இறைநம்பி, இயற்றமிழரசன், இலக்கியவேந்தன் , இறைமணி, இயற்றமிழ்மணி, இலக்கியச்செல்வம், இனியன் , இயற்றமிழ்மாறன் , இலக்கியப்பெருமாள் , இனியன்மாறன் , இயற்றமிழ்குமரன் , இலக்கியவேட்டன் , இனியன்முத்து , இயற்றமிழ்முருகன் , இலக்குவன் , இனியவாணன் ஈ ஈகவரசு , ஈழமுருகன் , ஈழஞாயிறு , ஈகவரசன் , ஈழமணி , ஈழகுரு , ஈகையரசு , ஈழமுத்து , ஈழத்தம்பி , ஈகையரசன் , ஈழப்பாண்டியன் , ஈழநெஞ்சன் , ஈதலரசு , ஈழநாடன் , ஈழக்கதிர் , ஈதலரசன் , ஈழப்பெருமாள் , ஈழவண்ணன் , ஈவப்பன் , ஈழஎழிலன் , ஈழவேள் , ஈழங்கொண்டான் , ஈழவன் , ஈழநாயகம் , ஈழச்செல்வன் , ஈழநம்பி , ஈழவேள் , ஈழத்தரசு , ஈழவேட்டன் , ஈழவேல் , ஈழத்தாசன் , ஈழப்பன் , ஈழவேலன் , ஈழத்தென்றலான் , ஈழமலை , ஈழமன்னன் , ஈழவேந்தன் , ஈழமகன் , ஈழக்கண்ணன் , ஈழமாறன் , ஈழகுணம் , ஈழக்கோ , ஈழவாணன் , ஈழச்சுடர் , ஈழநிலவன் , ஈழநேயன் , ஈழக்கோ , ஈழவழகன் , ஈழநாகன் , ஈழமதி , ஈழச்செழியன் , ஈழக்குமரன் , ஈழமகன் , ஈழமொழியன் உ உதியன், உலகன் , உலகநாயகன் , உதியஞ்சேரல் , உலகப்பன் , உண்மைப்பித்தன் , உய்யக்கொண்டான் , உலகநம்பி , உண்மைவிளம்பி , உய்யவந்தான் , உலகமுத்து , உணர்வரசு , உள்ளங்கவர்ந்தான் , உலகவாணன் , உணர்வரசன் , உறங்காப்புலி , உலகையன் , உலகிறை , உறையூர்நம்பி , உலகமுதல்வன் , உலகிறைவன் , உறையூர்முத்து , உலகளந்தான் , உயர்வரசு , உறையூர்வாணன் , உமையொருபாகன் , உயர்வரசன் , உறையூர்சோழன் , உலக ஊழியன் , உயிரோவியன் , உறந்தையரசு ஊ ஊழிமுதல்வன் , ஊருணியப்பன் , ஊரவன் , ஊரப்பன் , ஊமையத்தேவன் , ஊன்பொதிபசுங்குடையான் எழில் , எழிலரசன் , எண்குணத்தான் , எழிலன் , எழிலிறைவன் , எண்குணன் , எழிலன்பன் , எழிலோவியன் , எப்போதும் வென்றான் , எழில்வேந்தன் , எழிற்செல்வன் , எம்பெருமான் , எழில்வாணன், எழிற்நிலவன், எயினன், எழில்முத்து , எழினி , எரியீட்டி , எழில்நம்பி , எழுஞாயிறு , எரியேந்தி , எழிலமுதன் , எழுத்தறியும்பெருமாள் , எரிசுடர் , எழில்முதல்வன் , எறிபத்தன் , எல்லன் , எழிலரசு , என்றுமிளையான் , எழுகதிர் ஏ ஏழிசைத்தேவன், ஏந்தல் , ஏழிசைச்சோழன் , ஏழிசைப்புலி , ஏறும்பெருமாள் , ஏழிசைநாடன் , ஏழிசைத்தலைமகன் , ஏழிசைநம்பி , ஏழிசைமாறன் , ஏழிசைநாயகன் , ஏழிசையன்பன் , ஏழிசைச்சேரன் , ஏழிசைப்பித்தன் , ஏழிசைக்கோ , ஏழிசைச்சோழன் , ஏழிசைமதி , ஏழிசையரசன் , ஏழிசையப்பன் , ஏழிசைநிதி , ஏழிசைமன்னன் , ஏழிசைமுத்து , ஏழிசையரசு , ஏழிசைவேந்தன் , ஏழிசைமாலை , ஏழிசை ஞாயிறு , ஏழிசைநம்பி , ஏழிசைநிலவன் , ஏழிசைக்குமரன் , ஏழிசைவாணன் , ஏழிசைச்சுடர் , ஏழிசைமுருகன் , ஏழிசைச்செல்வன் , ஏழிசைக்கதிர் , ஏழிசைமுரசு , ஏழிசைமுதல்வன் , ஏழிசைக்காவலன் , ஏழிசைத்தம்பி , ஏழிசைநாடன் , ஏழிசையேந்தி , ஏலேலன் , ஏழிசைமாறன் , ஏழிசைநாயகம் , ஏழுமலை , ஏழிசைச்சேரன் , ஏழிசைக்கொண்டான் , ஏனாதி ஐ ஐயனார் , ஐயனாரிதன் , ஐயாபிள்ளை , ஐயப்பன் , ஐயடிகள் காடவர்கோன் , ஐயாமுத்து , ஐந்தவித்தன் , ஐயண்ணன் , ஐயாவு , ஐந்தெழுத்தன் , ஐயாக்கண்ணு , ஐயாரப்பன் , ஐயன்பெருமாள் , ஐயாக்குட்டி ஒ ஒட்டக்கூத்தன் , ஒளிஎழிலன் , ஒலியுருவன் , ஒப்பிலியப்பன் , ஒளிச்செல்வன் , ஒளியன் , ஒலிச்செங்கோ , ஒளிநம்பி , ஒளியவன் , ஒலியரசன் , ஒளித்தேவன் , ஒளியோவியன் , ஒலியழகன் , ஒளிமுதல்வன் , ஒளிமலரவன் , ஒலிமுழக்கன் , ஒப்பிலழகு , ஒற்றியூர்நம்பி , ஒளியிறை , ஒப்பிலாமணி ஓ ஓரி , ஓவியஅரசு , ஓவியமுதல்வன் , ஓரம்போகி , ஓவியவாணன் , ஓவிய அன்பன் , ஓதலாந்தை , ஓவியச்சுடர் , ஓவியப்பெருமாள் , ஓதலன்பன் , ஓவியக்கதிர் , ஓவியவண்ணன் , ஓவியன் , ஓவியநிலவன் , ஓவியக்கண்ணன் , ஓவியச்செல்வன் , ஓவியமதியன் , ஓவியவேல் , ஓவியநம்பி , ஓவியநிதி , ஓவியவேலன் , ஓவியமுத்து , ஓவியக்குமரன் , ஓவியத்தேவன் , ஓவியஎழிலன் , ஓவியநாடன் அவ் அவ்வையாரப்பன் , அவ்வைவாணன் , அவ்வையன்பன் , அவ்வைநம்பி , அவ்வையரசு க கக்கன் , கரும்பாளி , கலைமதி , கங்கைகொண்டான் , கரும்புநெஞ்சன் , கலைநாடன் , கச்சியப்பன் , கருமணி , கலைக்கண்ணன் , கட்டழகன் , கருமுகில் , கலைகொண்டான் , கடம்பன் , கருமுத்து , கலைவீரன் , கடல்வண்ணன் , கருவூர்த்தேவன் , கலைபிரான் , கடலழகன் , கரூர் நம்பி , கலையழகன் , கடல்பெருமாள் , கருவூர் முத்து , கலையப்பன் , கடலப்பன் , கருவூர்வாணன் , கலைவள்ளல் , கடல்வீரன் , கருவூர்பாணன் , கலைக்காலன் , கடற்கரை , கருவூர்ச்சேரன் , கலைமாணிக்கம் , கடாரங்கொண்டான் , கருவூரான் , கலையொளி , கடிகைமுத்து , கருவைநாயகம் , கலையன்பன் , கடுங்கொண் , கல்லன் , கலையண்ணன் , கடுமான்கிள்ளி , கல்லாடன் , கலைவளத்தான் , கடையப்பன் , கல்விச்செல்வன் , கலைவளவன் , கண்ணன் , கல்விநாயகம் , கவித்தேவன் , கண்ணன்நம்பி , கல்விமுத்து , கவிமுத்து , கண்ணன்சேந்தன் , கல்விவாணன் , கவிநிதி , கண்ணப்பன் , கல்விக்கோன் , கவிமதி , கண்ணபிரான் , கல்வியரசு , கவிச்செல்வம் , கண்ணபெருமாள் , கல்விப்பெருமாள் , கவிவாணன் , கண்ணழகன் , கல்விக்கண்ணன் , கவிநிலவு , கண்ணாயிரம் , கல்விநிதி , கவிநிலவன் , கண்ணியன் , கல்விமதி , கவிக்கோ , கண்ணையன் , கல்வியப்பன் , கவிக்கோவன் , கண்ணுதல் , கல்விவேள் , கவியரசு , கண்ணுடையப்பன் , கல்விக்கோ , கவியரசன் , கண்ணுடைவள்ளல் , கல்விச்செழியன் , கவிவேந்தன் , கண்ணுக்கினியான் , கல்விகொண்டான் , கவிப்பெருமாள் , கண்ணங்கொற்றன் , கல்விமணி , கவிவளவன் , கணிகண்ணன் , கல்விக்காவலன் , கவியண்ணன் , கணியன்பூங்குன்றன் , கல்விவளவன் , கவியண்ணல் , கதிரரசன் , கல்விப்பித்தன் , கவியன்பன் , கதிரவன் , கல்விநெறியன் , கவியொளி , கதிர்காமன் , கல்விநெஞ்சன் , கவிமாரி , கதிர்நிலவன் , கலியன் , கவித்தங்கம் , கதிர்மதியன் , கலிதீர்த்தான் , கவியமுதன் , கதிர்வாணன் , கலிப்பகை , கவிநாடன் , கதிர்வேல் , கலியபெருமாள் , கவிகொண்டான் , கதிர்வேலன் , கலையரசன் , கவியழகன் , கதிரழகன் , கலைக்கோ , கவியப்பன் , கதிரன்பன் , கலைக்கோன் , கவிவள்ளல் , கதிரொளி , கலைக்கோவன் , கவிமணி , கதிரைவேல் , கலைச்செழியன் , கவிமாணிக்கம் , கந்தன் , கலைச்செல்வன் , கவிக்கண்ணன் , கந்தவேல் , கலைமுத்து , கவியண்ணல் , கந்தவேள் , கலைவாணன் , கவிபொழிலன் , கந்தவேலன் , கலைநம்பி , கவிமுகிலன் , கந்தப்பன் , கலைநெஞ்சன் , கவிவண்ணன் , கந்தையன் , கலைநெறிஞன் , கவிமன்னன் , கப்பற்செல்வன் , கலையெழிலன் , கவிக்கூத்தன் , கபிலன் , கலைநம்பி , கவிநெஞ்சன் , கம்பன் , கலைக்கூத்தன் , கவிமுத்து , கயமன் , கலைத்தம்பி , கவிமகன் , கயல்நாட்டான் , கலைநாயகம் , கவிவேல் , கயற்கண்ணன் , கலைமகன், கவிவேள், கரிகால்சோழன், கலைமணி, கவிமுடி, கரிகால்வளவன், கலைமன்னன், கழற்சிங்கன், கரிகால்பெருவளத்தான், கலைமுதல்வன், கழாத்தலை, கரிகாலன், கலைவண்ணன், கழைமுத்து, கருங்குழலான் , கலைவேந்தன், களஞ்சியம் , கருப்பன் , கலைவேல் , கள்ளபிரான் , கருப்பையன் , கலைவேள் , கள்ளழகன் , கருப்பையா , கலைஞன் , கள்ளழகர் , கருப்பண்ணன் , கலையன் , கறவைச்செல்வன் , கருத்தன் , கலைத்தேவன் , கன்னல் , கருத்தழகன் , கலைபொழிலன் , கன்னல்செல்வல் , கருத்தாழன் , கலைமாரி , கன்னியப்பன் , கருத்தான் , கலையமுதன் , கன்னையன் , கருத்தையன் , கலைநிலவன் , கட்டியப்பன் , கருத்தையா , கலைப்பெருமாள் , கட்டிமுத்து , கரும்பாயிரம் , கலைநிதி , கட்டிமணி கா காவிரிக்கண்ணன் , காஞ்சியப்பன் , காத்தான் , காவிரியண்ணல் , காஞ்சிவேந்தன் , காத்தையன் , காவிரிப்பெருமாள், காஞ்சிவாணன், காத்தபெருமாள், காவிரிநம்பி, காஞ்சிநிதி, காத்தமுத்து, காவிரிக்கோவன், காஞ்சிமதி, காத்தமணி, காவிரிச்செழியன், காஞ்சிநாடன் , காத்தவீரன் , காவிரித்தேவன் , காஞ்சிமுத்து , காத்தத்தேவன் , காவிரிகாவலன் , காஞ்சிநம்பி , காத்தவேல் , காவிரிநெஞ்சன் , காஞ்சிமொழியான் , காந்தன் , காவிரிநாயகம் , காஞ்சிக்கோ , காந்தி , காவிரித்தம்பி , காஞ்சியூரன் , காமன் , காவிரிப்பித்தன் , காஞ்சியண்ணல் , காய்சின வழுதி , காவிரிமுதல்வன் , காஞ்சிப்பெருமாள் , காயாமலர்வண்ணன் , காவிரிநிதி , காஞ்சித்தேவன் , காயாமலர்கண்ணன் , காவிரிமதி , காஞ்சிக்காவலன் , காயாமலர்மணி , காவிரித்தேன் , காஞ்சிமணி , காயாமலர்முத்து , காவிரிவேள் , காஞ்சிமுதல்வன் , காயாமலர்பெருமாள் , காவிரிவேலன் , காஞ்சிவண்ணன் , காயாமலர்கண்ணல் , காவிரிஎழிலன் , காஞ்சிவேல் , காயாமலர்முடி , காவிரியன்பன் , காஞ்சிவேள் , காயாமலர் தேவன் , காவிரியமுதன் , காஞ்சிக்கனி , காயாமலர்வாணன் , காவிரியப்பன் , காஞ்சிப்பல்லவன், காயாமலர்கோ, காவிரிகொண்டான், காஞ்சிமாறன், காயாமலர்முகிலன், காவிரிக்கன்னல், காஞ்சிக்கன்னல், காயாமலர்மேனியன் , காவிரிசிங்கன் , காஞ்சிமன்னன் , கார்மேகம் , காவிரிப்புலி , காஞ்சித்தமிழன் , கார்மேனி , காவிரிகண்டன் , காஞ்சிநாதன் , கார்முகிலன் , காவிரியழகன் , காஞ்சிக்கோ , கார்வண்ணன் , காவிரிவள்ளல் , காஞ்சிக்கண்ணன் , கார்வாணன் , காவிரிமாணிக்கம் , காஞ்சிமலை , காரி , காழியப்பன் , காஞ்சிமுடி , காரிக்கண்ணன் , காழியர்கோ , காஞ்சிப்பூ , காரிக்கிழான் , காழியர்கோன் , காஞ்சிசெல்வன் , காரிமுத்து , காளகண்டன் , காஞ்சிநாயகம் , காவிரிச்செல்வன் , காளத்தி , காஞ்சித்தேவன் , காவிரிநாடன் , காளத்தியப்பன் , காஞ்சிக்கிழார் , காவிரிவேந்தன் , காளிமுத்து , காஞ்சிஎழிலன் , காவிரிமன்னன் , காளியண்ணன் , காஞ்சிவேலன் , காவிரிவாணன் , காளியப்பன் , காஞ்சிமாணிக்கம் , காவிரிமுத்து , காளிக்கூத்தன் , காஞ்சி , காவிரிமணி , காளிங்கன், காடவன் , காவிரிச்சோழன், காளிங்கராயன் , காடவன்கோ , காவிரிக்கோ , காளையன் , காடவர்கோன் , காவிரிமுடி , காளையப்பன் கி கிள்ளி , கிள்ளிவேள் , கிள்ளிக்கோ , கிழான் கீ, கு கீரன், குஞ்சன் , குமரிக்காவலன் , குறளரசன் , குஞ்சரன் , குமரிக்கோ , குறளன்பன் , குஞ்சப்பன் , குமரிக்கோவன் , குறள்நம்பி , குஞ்சியழகன் , குமரிப்பெருமாள் , குறள்வேந்தன் , குட்டுவன் , குமரிக்கண்ணன் , குறள்வேலன் , குட்டுவன்கோதை , குமரிநெஞ்சன் , குறிஞ்சி , குட்டவன் இரும்பொறை , குமரிமொழியான் , குறிஞ்சி அரசன் , குட்டுவன்சேரல் , குமரிநாயகம் , குறிஞ்சிஎழிலன் , குட்டுவன்கீரன் , குமரிநிலவன் , குறிஞ்சிச் செல்வன் , குடியரசு , குமரிநிதியன் , குறிஞ்சித்தமிழன் , குணவழகன் , குமரிமதியன் , குறிஞ்சித்தேவன் , குணக்கடலான் , குமணன் , குறிஞ்சிநெஞ்சன் , குணவீரன் , குயிலன் , குறிஞ்சிப்பித்தன் , குணப்பாண்டியன் , குருவன் , குறிஞ்சி நாயகன் , குப்பன் , குருகூர்நம்பி , குறிஞ்சி முதல்வன் , குப்பமுத்து , குருவப்பன் , குறிஞ்சிவண்ணன் , குமரன் , குலச்சிறை , குறிஞ்சிவாணன் , குமரய்யன் , குலச்சிறையான் , குறிஞ்சிவேல் , குமரய்யா , குலவாணன் , குறிஞ்சிவேலன் , குமரகுரு , குலமணி , குறிஞ்சிவேள் , குமரகுருபரன் , குலமுத்து , குறிஞ்சிகோ , குமரப்பன் , குலமாணிக்கம் , குறிஞ்சிமுத்து , குமரப்பா , குலக்கொழுந்து , குறிஞ்சிமணி , குமரவேல் , குலநாயகம் , குறிஞ்சிமணத்தன் , குமரவேலன் , குலநிதியன் , குறுவழுதி , குமரவேள் , குலமதியன் , குறும்பியன் , குமரித்தமிழன் , குலவேள் , குற்றாலம் , குமரிநாடன் , குலப்பாண்டியன் , குற்றாலநாயகம் , குமரிவேந்தன் , குழந்தை , குற்றாலச்செல்வன் , குமரிக்கண்டன் , குழந்தைவேல் , குற்றால வேலன் , குமரிமுத்து , குள்ளப்பன் , குற்றாலவேந்தன் , குமரிமணி , குறள்நெறியன் , குற்றாலமணி , குமரியரசு , குறளடியான் , குற்றாலதேவன் , குமரியரசன் , குறள்மணி , குற்றாலபெருமாள் , குமரிவீரன், குறள்முத்து, குற்றாலஅண்ணல், குமரிவாணன், குறள்வாணன், குற்றாலநாடன், குமரிச்செல்வன், குறள்மணத்தன், குற்றாலக்கூத்தன், குமரியண்ணல், குறளமுதன் , குற்றாலக்கண்ணன் , குமரியன்பன் , குறளெழிலன் , குன்றக்கோ , குமரியமுதன் , குறளோவியன் , குன்றத்துரான் , குமரியெழிலன் , குறளரசு , குன்றத்துர்கிழார் கூ கூடல்நகரோன் , கூத்தபெருமாள் , கூரத்தாழ்வான் , கூடலப்பன் , கூத்தரசு , கூன்பாண்டியன் , கூத்தப்பன் , கூத்தரசன் , கூற்றுதைத்தோன் , கூடற்கோ , கூத்தன் , கூத்தபிரான் , கூர்வேலன் கே கேளப்பன் , கேடிலியப்பன்
கொ கொங்குவேள் , கொல்லியதியன் , கொன்றைவாணன் , கொங்குநாடன் , கொல்லியப்பன் , கொன்றைக்கோ , கொங்குமுத்து , கொல்லிவேள் , கொன்றைவேந்தன் , கொங்குமணி , கொழுந்து , கொன்றைமுத்து , கொங்குத்தங்கம் , கொளஞ்சியப்பன் , கொன்றைத்தேவன் , கொண்டல்வண்ணன் , கொளஞ்சியரசன் , கொன்றைக்கூத்தன் , கொண்டல்வாணன் , கொளஞ்சியண்ணல் , கொன்றைவேலன் , கொண்டல்கோ , கொளங்சியழகன் , கொன்றைப்பெருமாள் , கொண்டல்மணி , கொளஞ்சிமுத்து , கொன்றையப்பன் , கொண்டல்முத்து , கொற்கைத்துறைவன் , கொன்றைவளவன் , கொண்டல்வேலன் , கொற்கைப் பாண்டியன் , கொன்றையரசன் , கொண்டல்தேவதை , கொற்கைமாறன் , கொன்றைசூடன் , கொண்டல்செல்வன் , கொற்கைமுத்து , கொன்றையன்பன் , கொல்லிக்கோ , கொற்கைவேலன் , கொன்றைச்செல்வன் , கொல்லிமலைநாடன் , கொற்றவன் , கொன்றையண்ணல் , கொல்லி இரும்பொறை , கொன்றைநாடன் கோ கோச்சடை , கோடியப்பன் , கோவைநாயகம் , கோச்சடையன் , கோலப்பன் , கோவையப்பன் , கோச்செங்கட்சோழன் , கோவலன் , கோவைமகன் , கோச்செங்கணன் , கோவிந்தன் , கோவைநம்பி , கோட்புலி , கோயில்பிள்ளை , கோவைவேலன் , கோட்புலிநாயனார் , கோவேந்தன் , கோவைகொண்டான் , கோப்பெருநற்கிள்ளி , கோவைவாணன் , கோவையண்ணல் , கோப்பெருஞ்சடையன் , கோவைச்செல்வன் , கோவைக்கூத்தன் , கோப்பெருஞ்சோழன் , கோவைக்கோ , கோவைகாத்தான் , கோமகன் , கோவைத்தம்பி , கோதைமார்பன் , கோபாலன் , கோவைமுத்து , கோதைமாறன் , கோமதிநாயகன் , கோவைவேல் , கோனேரியப்பன் , கோமான் , கோவையரசு கை கைலைமலை , கைலைக்கோ , கைலைநாயகம் , கைலைக்கோ , கைலைமாறன் , கைலையண்ணல் , கைலைமன்னன் , கைலையப்பன் , கைலைநாடன் , கைலைவேந்தன் , கைலைச்செல்வன் , கைலையரசன் , கைலைக்கூத்தன் , கைலைபெருமாள் ச சக்கரை , சங்கண்ணன் , சடையப்பன் , சக்கரையப்பன் , சங்குத்தேவன் , சடையன் , சக்கரைத்தேவன் , சங்கிலித்தேன் , சந்தனம் , சங்கு , சங்குப்பிள்ளை , சரவணன் , சங்குப்பன் , சங்கேந்தி , சரவணத்தமிழன் , சங்குமாலை , சட்டையப்பன் , சரவணப்பெருமாள் , சங்கண்ணல் , சடை , சரவணமுத்து சா சாத்தன் , சாத்தையா , சாத்தப்பா , சாத்தையன் , சாத்தப்பன் சி சிங்கன் , சிலம்பரசன் , சிறைவாணன் , சிங்கண்ணன் , சிலம்புச்செல்வன் , சிறைக்காத்தான் , சிங்கமுத்து , சிலம்புக்கூத்தன் , சின்னப்பா , சிங்கப்பன் , சிலம்புமுத்து , சின்னப்பன் , சிங்கத்தேவன் , சிலம்புமணி , சின்னபாண்டி , சித்தன் , சிலைமாறன் , சின்னையன் , சித்தையன் , சிலையழகன் , சின்னையா , சித்தையா , சிவன் , சின்னத்தம்பி , சித்திரன் , சிவக்கரந்தன் , சின்னக்கண்ணன் , சித்திரமாறன் , சிவமணி , சின்னக்கன்று , சித்திரக்கண்ணன் , சிவமுத்து , சின்னக்குட்டி , சித்திரசெல்வன் , சிவத்தம்பி , சின்னாண்டார் , சித்திரவண்ணன் , சிவக்குமரன் , சின்னாண்டான் , சித்திரவேல் , சிவநேயன் , சின்னபிள்ளை , சித்திரக்கோ , சிவமுருகன் , சின்னவீரன் , சித்திரநிதி , சிவபெருமாள் , சின்னான் , சித்திரமிதி , சிவநிதி , சிவநெறிச்செல்வன் , சித்திரமுத்து , சிவமதி , சிவநெறிமுத்து , சித்திரமலை , சிவமலை , சிவநெறிவேலன் , சித்திரமாலை , சிவமாலை , சிவநெறித்தம்பி , சித்திரதேவன் , சிவக்கூத்தன் , சிவநெறித்தேவன் , சித்திரசித்தன் , சிவநாயகம் , சிவநெறிமுருகன் , சித்திரமணி , சிவமாறன் , சிவநெறிமணி , சித்திரவேலன் , சிவக்கண்ணன் , சிவநெறிக்கண்ணன் , சிந்தன் , சிவசித்தன் , சிவநெறியரசு, சிந்தனைச்செல்வன், சிவவேல், சிவநெறியான், சிந்தனைவாணன், சிவனடியான், சிவநெறித் தொண்டன், சிந்தனைக்கூத்தன், சிற்றம்பலம், சிவநெறிநேயன், சிந்தனைப்பெருமாள்/சித்தன், சிற்றரசு , சிவநெறிபெருமாள் , சிந்தனைமாறன் , சிற்றரசன் , சிவநெறிக்குமரன் , சிந்தனைவேள் , சிற்றரையன் , சிந்தனைவீரன் , சிறுத்தொண்டன் , சிலம்பன் , சிறைச்செல்வன் சீ சீத்தலைச்சாத்தன் , சீர்கலைவண்ணன் , சீமான் , சீராளன் சு சுடலைமுத்து , சுடலைக்காத்தான் , சுரும்பியன் , சுடலையாண்டி , சுடர்மணி , சுருளிவேல் , சுடலையப்பன் , சுடரொளி , சுருளிவேலன் சூ சூடாமணி , சூரியமணி , சூரியச்செல்வன் , சூர்ப்புலி , சூரியவண்ணன் , சூரியமாறன் , சூரியன் , சூரியப்பெருமாள் , சூரியவாணன் , சூரியகாந்தன் , சூரியமாலை , சூளாமணி , சூரியமுத்து , சூரியக்கண்ணன் செ செங்கதிர் , செந்தமிழ் , செம்முத்து, செங்கதிர்வாணன், செந்தமிழன், செம்மல், செங்கண்ணன், செந்தமிழன்பன், செம்மலை, செங்கணான், செந்தமிழ்செல்வன், செம்மனச்செல்வன் , செங்கனி , செந்தமிழ்ச்சேய் , செல்லன் , செங்கனிவாயன் , செந்தமிழ்வேங்கை , செல்லப்பன் ,செங்கனிவாய்ப்பெருமாள் , செந்தில் , செல்லப்பா , செங்குன்றன் , செந்திலரசன் , செல்லையா , செங்கீரன் , செந்திலழகன் , செல்லத்தம்பி , செங்கோடன் , செந்தில் இறைவன் , செல்லபாண்டியன் , செங்கோட்டுவேலன் , செந்தில் எழிலன் , செல்வபாண்டியன் , செங்கோ , செந்தில் குமரன் , செல்லமுத்து , செங்கோன் , செந்தில் செல்வன் , செல்லக்கண்ணன் , செஞ்சொற்கோ , செந்தில் தம்பி , செல்லக்கண்ணு , செஞ்சொல்அழகன் , செந்தில்தேவன் , செல்லப்பிள்ளை , செஞ்சொல்எழிலன் , செந்தில் நம்பி , செல்லப்பெருமாள் , செஞ்சொல்மாறன் , செந்தில்மகன் , செல்வம் , செஞ்சூரியன் , செந்தில்முருகன் , செல்வமணி , செந்நாப்புலவன் , செந்தில்முகிலன் , செல்வக்குமரன் , செந்நெறி , செந்தில் முதல்வன் , செல்வக்கடுங்கோ , செந்நெறிக்குமரன் , செந்தில்வண்ணன் ,செல்வக்கடுங்கோவாழியாதன் , செந்நெறிச்செல்வன் , செந்தில்வாணன் , செல்வநாயகம் , செந்நெறித்தம்பி , செந்தில்வேல் , செவ்வேல் , செந்நெறிவாணன் , செந்தில்வேலன் , செவ்வேலன் , செந்நெறித்தேவன் , செந்தாமரை , செவ்வேள் , செந்நெறிநம்பி , செந்தாமரைக்கண்ணன் , செவ்வண்ணன் , செந்நெறிப்பித்தன், செந்தேவன், செவ்வைச்சூடுவார், செந்நெறிமுருகன், செம்பரிதி, செழியன், செந்நெறிமுகிலன், செம்பியன், செழியதரையன், செந்நெறிவண்ணன், செம்பியர்கோ , செந்நெறிவளவன் , செம்பியன்வேல் , செந்நெறிவேல் , செம்மேனி , செந்நெறிவேலன் , செம்மணி சே சேக்கிழார் , சேயோன் , சேரவேள் , சேந்தன் , சேரன், சேவற்கொடியோன், சேப்பெருமாள், சேரல்இரும்பொறை, சேவற்கொடிவேல், சேரமான் , சேரலன் , சேவற்கொடிகுமரன் , சேரமான்பெருமான் , சேரலாதன் , சேவற்கொடி முருகன் சொ சொக்கன் , சொல்லழகன் , சொற்கோ , சொக்கப்பா , சொல்லின்செல்வன் , சொக்கப்பன் , சொல்விளங்கும்பெருமாள் சோ சோலைமுத்து , சோலையப்பன் , சோழன் , சோலைமலை , சோலைசாத்தான், சோழபாண்டியன், சோலைமணி, சோலைவாணன், ஞாயிறு, ஞானி, ஞானசூரியன், ஞாயிறன், ஞானன், ஞானச்செல்வன் , ஞாயிற்றுச்செல்வன் , ஞானம் த தங்கராசன் , தமிழ்க்கிழான் , தமிழ்ப்பித்தன் , தங்கப்பன் , தமிழ்க்குடிமகன் , தமிழ்வளவன் , தங்கல்பழம் , தமிழ்ச்செல்வம் , தமிழ்வாணன் , தங்கபாண்டியன் , தமிழ்ச்செல்வன் , தமிழ்மன்னன் , தங்கவேல் , தமிழ்ச்சேரன் , தமிழ்வேந்தன் , தங்கவேலன் , தமிழ்ச்சித்தன் , தமிழ்வேள் , தங்கையன் , தமிழ்க்கூத்தன் , தமிழ்வேலன் , தங்கத்தம்பி , தமிழ்ஊழியன் , தமிழ்வேள் , தங்கமணி , தமிழ்மணி , தமிழடியான் , தங்கமுத்து , தமிழ்மாறன் , தமிழண்ணல் , தஞ்சைவாணன் , தமிழ்முடி , தமிழப்பன் , தண்டமிழ்ப்பித்தன் , தமிழ்வென்றி , தமிழய்யா , தண்டமிழ்வாணன் , தமிழ்மல்லன் , தமிழரசன் , தண்டமிழ்முத்து , தமிழ்வேலன் , தமிழரிமா , தண்டமிழ்மணி , தமிழ்த்தென்றல் , தமிழ்மல்லன் , தண்டமிழ்பித்தன் , தமிழ்த்தும்பி , தமிழழகன் , தண்ணொளி , தமிழ்த்தம்பி , தமிழறியும்பெருமாள் , தண்ணொளியன், தமிழ்த்தொண்டன் , தமிழன்பன் , தண்ணளி , தமிழ்த்தேறல், தமிழாளன், தண்மதியன், தமிழ்மறை, தவமணி , தணிகைச்செல்வன் , தமிழ்மறையான் , தவமணியரசன் , தணிகைமணி , தமிழ்நாவன் , தவமணிமுத்து , தணிகைமுத்து , தமிழ்நாடன் , தளவாய் , தணிகைமலை , தமிழ்நிலவன் , தனிக்கொடி , தணிகைவேல் , தமிழ்நெஞ்சன் , தன்னொளி , தணிகைவேள் , தமிழ்நேயன் , தன்மானம் , தத்தன் , தமிழ்ப்பித்தன் , தம்பிமுத்து , தமிழ்வண்ணன் , தம்பிரான் , தமிழ்ப்புனல் , தம்பிரான்தோழன் , தமிழ்எழிலன் , தமிழரசன் , தமிழ்நம்பி , தமிழ்க்கதிர் , தமிழ்த்தேவன் , தமிழ்க்கனல் , தமிழ்மகன் , தமிழ்க்கடல் , தமிழ்முதல்வன் , தமிழ்க்குரிசில் , தமிழ்முகிலன் தா தாண்டவன் , தாமரைமணாளன் , தாயுமானவன் , தாண்டவக்கோன் , தாமரைவண்ணன் , தாளமுத்து , தாமரைக்கண்ணன் , தாயங்கண்ணன் , தாமரைச்செல்வன் , தாயப்பன் தி திங்கட்செல்வன் , திருமலை குமரன் , திருவாசகம் , திண்ணப்பன் , திருமலை நம்பி , திருவாசகன் , திண்ணன் , திருமலைக்கொழுந்து , திருவாணன் , தித்தன் , திருமலைத்தேவன் , திருவாதவூரன் , திம்மன் , திருமலை முருகன் , திருவாய்மொழி , திருக்கச்சிநம்பி , திருமழிசையாழ்வான் , திருவிடச்செல்வன் , திருக்குறளன் , திருமறவன் , திருவிடமணி , திருக்காளத்தி , திருமால் , திருவுடையான் , திருச்செல்வன், திருமாளிகைத்தேவர், திருவுடைநம்பி, திருச்செல்வம் , திருமாறன் , திருவேங்கடம் , திருச்சிற்றம்பலம் , திருமாவளவன் , திரையன் , திருச்சிற்றம்பான் , திருமாவேலன் , தில்லைக்கூத்தன் , திருநாவுக்கரசு , திருமுகம் , தில்லை நாயகம் , திருநாவுக்கரசன் , திருமுருகன் , தில்லைமுத்து , திருத்தக்கதேவன் , திருமூலன் , தில்லைமணி , திருநீலகண்டன் , திருமேனி , தில்லைசுடர் , திருப்பாணாழ்வான் , திருமொழி , தில்லைநம்பி , திருமகன் , திருவடி , தில்லைவாணன் , திருமண் , திருவம்பலம் , தில்லைவண்ணன் , திருமங்கை , திருவரங்கன் , தில்லைகோ , திருமங்கை ஆழ்வார் , திருவரசன், தில்லையப்பன், திருமலை , திருவள்ளுவன் , தில்லையம்பலம் , தில்லைவில்லாளன் , தில்லையாடி தீ தீத்தாரப்பன் , தீந்தமிழ்செல்வன் , தீச்செல்வன் து துணைவன் , துளசிமாலை , துறையவன் , துளசிஅய்யா , துளசியப்பன் , துளசிமணி , துறவரசு தூ தூக்கியத்திருவடி , தூயன் , தூயமணி , தூமணி , தூயவன் தெ தெய்வநாயகம் , தென்மொழியன் , தென்னகன் , தெய்வநேயன் , தென்றமிழ்வாணன் , தென்னாடன் , தெய்வசிலையார் , தென்னன் , தென்னிலவன் , தென்கோவன் , தென்னரசு , தென்மாறன் , தென்மணி , தென்னரசன் , தென்னிறைவன் , தென்முகன் , தென்னவன் தே தேர்மாறன் , தேவாரம் , தேன்மலை , தேரையன் , தேவன் , தேன்மணி , தேவமணி , தேவப்பன் , தேன்முத்தன் , தேவநேயன் , தேனப்பன் , தேவமைந்தன் , தேனரசன் தொ |